Industry · recurring

MSME Cluster Development Programme

4 budgets named it 14 year span 100 ₹ crore allocated 25 ₹ crore whole-project cost AIADMK / DMK governments 4 districts

First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2024-25. Districts: cuddalore, kancheepuram, madurai, tirunelveli.

Allocated by budget year

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2011-12 continuation AIADMK · revised

“In the Eleventh Five Year Plan, it is proposed to develop 50 clusters under the Cluster Development Programme to promote micro and small enterprises.”
“நாட்டிலேயே தமிழ்நாட்டில்‌ தான்‌ குறு, சிறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்களின்‌ எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேசிய அளவில்‌ இது 15.07 விழுக்காடாகும்‌. குறு, சிறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன்‌ கொண்டவை. பதினோராவது ஐந்தாண்டுத்‌ திட்ட காலத்தில்‌ குறு, சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க தொழிலக குழும மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌ (Cluster Development Programme) 50 தொழிலக குழுமங்களை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது. இதுவரை 15 தொழிலக குழுமங்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளன. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ ஒன்பது தொழில்‌ தொகுப்புகள்‌ உருவாக்கப்படும்‌. வரும்‌ ஆண்டுகளில்‌ குறு, சிறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்களை ஊக்குவிக்க நிலம்‌ ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம்‌ 25 இடங்களில்‌ 2,256 ஏக்கர்‌ நிலத்தை தேர்வு செய்துள்ளது. தொழிற்பேட்டைக்கு உகந்த செயலற்றுப்போன கூட்டுறவு நூற்பாலைகளின்‌ நிலங்களை புதிய தொழிற்பேட்டைகள்‌ அமைக்க பயன்படுத்தி சிறு, குறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்களை உருவாக்கவும்‌, வேலைவாய்ப்பைப்‌ பெருக்கவும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 23.50 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஏழு புதிய தொழிற்பேட்டைகளில்‌ கட்டமைப்புப்‌ பணிகளை மேற்கொள்ளவும்‌, 27.49 கோடி ரூபாய்‌ செலவில்‌ எட்டு தொழிற்பேட்டைகளில்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்‌ சிட்கோ நிறுவனம்‌ நடவடிக்கை எடுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.36 · ¶56 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2014-15 Rs.50 crore continuation AIADMK

“This Government has been adopting the 'Cluster Development Approach' as a key strategy and allocated Rs.50 crore towards financial assistance to the Entrepreneurs' Consortia for establishing new industrial estates and also for shifting their industrial units to geographically defined areas for better management of power supply, infrastructure and pollution related issues. An amount of Rs.50 crore will be provided for the year 2014-2015 for this scheme.”
“அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உற்பத்தித்‌ துறையின்‌ வளர்ச்சிக்கு உந்துசக்தியாக குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ விளங்குகின்றன. இதனைக்‌ கருத்தில்கொண்டு, அவற்றை மேலும்‌ வளர்ச்சியுறச்‌ செய்யும்‌ வகையில்‌, இத்தொழில்களுக்கான சலுகைத்‌ தொகுப்பு ஒன்றை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்தார்கள்‌. இந்த அரசு, குழும வளர்ச்சி அணுகுமுறையை (cluster development) முக்கிய உத்தியாகக்‌ கடைபிடித்து வருகிறது. மின்சாரம்‌, கட்டமைப்பு, சுற்றுச்சூழல்‌ குறித்த பிரச்சினைகளை மேலும்‌ திறம்படக்‌ கையாளுவதற்கு ஏதுவாக, புதிய தொழிற்பேட்டைகளை அமைத்திடவும்‌, ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளைக்‌ குறிப்பிட்ட பகுதிகளுக்குள்‌ மாற்றி அமைத்திடவும்‌, தொழில்‌ முனைவோர்‌ அமைப்புகளுக்கான நிதியுதவியாக 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கும்‌ 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.34 · ¶65 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.50 crore new project DMK

“the Government will launch a new “Micro Cluster Development Programme”. Cookware cluster in Tirunelveli district, artificial jewellery making by Narrikuruvars in Kancheepuram district, cashew processing cluster in Cuddalore district and toys cluster in Madurai district will be among the 20 micro clusters that will be taken up this year with an allocation of Rs.50 crore.”

financedept_2022-23_speech_en · p.46 · ¶136 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.25 crore new project project cost DMK

“Under the Micro Cluster Development programme, six clusters, with common facilities, will be set up with Government grant at a total project cost of Rs.25 crore”
“குறுங்குழும மேம்பாட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌. விருதுநகர்‌ மாவட்டம்‌ வெள்ளயாபுரத்தில்‌ ஆயத்தஆடை உற்பத்திக்கும்‌, செங்கல்பட்டு மாவட்டம்‌ அச்சரப்பாக்கத்தில்‌ சித்த மருத்துவ மூலிகைப்‌ பொருட்கள்‌ தயாறிப்பிற்கும்‌, கண்ணியாகுமரி மாவட்டம்‌ அழகியபாண்டியபுரத்தில்‌ ஆயத்தஆடை உற்பத்திக்கும்‌, சேலம்‌ மாவட்டம்‌ இராக்கிப்பட்டியில்‌ பட்டுநூல்‌ உற்பத்திக்கும்‌, நாமக்கல்‌ மாவட்டம்‌ கத்தேரியில்‌ துணிநூல்‌ வார்ப்பிற்கும்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌ இராங்கியத்தில்‌ ஆயத்தஆடை உற்பத்திக்கும்‌ 6 குறுங்குழுமத்‌ திட்டங்கள்‌ தமிழ்நாடு அரசு மானியத்துடன்‌ 25 கோடி ரூபாய்‌ மொத்த மதிப்பீட்டில்‌ பொது வசதி மையங்களுடன்‌ அமைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.51 · ¶107 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector