Environment · dormant

Pallikaranai marsh land restoration

6 budgets named it 11 year span 842 ₹ crore allocated 166 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2021-22. Places named: Pallikaranai, Madhavaram, Ambattur, Chennai.

Allocated by budget year

Located at Pallikaranai · Chengalpattu district

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“this Government will prepare a comprehensive plan for restoring and preserving the Pallikaranai marsh land.”
“சுற்றுச்சூழலின்‌ சமநிலையை நிலைநிறுத்த நாம்‌ சார்ந்திருக்கும்‌ உயிர்சூழல்‌ அமைப்புகளை முறையாக பாதுகாப்பது அவசியமாகிறது. அருகிவரும்‌ சதுப்பு நிலங்களையும்‌ அதைச்‌ சார்ந்த உயிரினங்களின்‌ பாதுகாப்பையும்‌ கருத்தில்‌ கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை சீராக்கி பாதுகாக்க விரிவான திட்டம்‌ ஒன்றை இந்த அரசு தயாரித்து செயல்படுத்தும்‌. ஆளுநர்‌ உரையில்‌ அறிவித்துள்ளவாறு முதன்‌ முறையாகவோ அல்லது மறுசுழற்சி மூலமோ தயாரிக்கப்படும்‌ 60 மைக்ரானுக்குக்‌ குறைவான 8X12” அளவுக்குள்‌ உள்ள பாலிதின்‌ பைகளுக்கு தடை விதிப்பதற்குத்‌ தவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. பிளாஸ்டிக்‌ கழிவுகளைத்‌ திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும்‌, அதனை முறையாக அகற்றுவதையும்‌ மாநிலம்‌ தழுவிய ஒரு மக்கள்‌ இயக்கமாக மேற்கொள்ள இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஐந்து கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்‌ மூலமாக சேகரிக்கப்படும்‌ பிளாஸ்டிக்‌ கழிவுகளைப்‌ பயன்படுத்தி சோதனை அடிப்படையில்‌ சாலைகள்‌ அமைப்பதற்காக, 50 கோடி ரூபாய்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில்‌ சாலைகள்‌ அமைக்க இத்தகைய பிளாஸ்டிக்‌ கழிவுகளைப்‌ பயன்படுத்தும்‌ உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும்‌. பொது விநியோகத்‌ திட்டமும்‌ விலைவாசிக்‌ கட்டுப்பாடும்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.30 · ¶47 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.5 crores continuation project cost AIADMK

“This Government has already sanctioned a five year programme to take up its ecological restoration and conservation at a cost of Rs.15.75 crores. This scheme will be implemented in the coming year with an outlay of Rs.5 crores.”
“பள்ளிக்கரணை சதுப்பு நிலம்‌ எளிதில்‌ பாதிப்புக்குள்ளாகும்‌ சுற்றுச்சூழல்‌ தன்மை உடையதாகவும்‌, 195 வகை உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும்‌ திகழ்கிறது. இதனை பாதுகாக்கவும்‌, சுற்றுச்சூழலை பராமரிக்கவும்‌ 15.75 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஓர்‌ ஐந்தாண்டுத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்த இந்த அரசு ஏற்கெனவே ஒப்புதல்‌ அளித்துள்ளது. வரும்‌ ஆண்டில்‌ இத்திட்டம்‌ ஐந்து கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படும்‌. அடையாறு முகத்துவாரத்தின்‌ சுற்றுச்சூழல்‌ சமநிலையை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள்‌ எடுக்கப்படும்‌. மேலும்‌, மன்னார்‌ வளைகுடா உயிரினக்கோளம்‌ அறக்கட்டளைக்கான ஐக்கிய நாடுகள்‌ வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ உதவி, 2012 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ திங்களோடு முடிவடையும்‌ நிலையில்‌, இத்திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்துவதற்கான நிதியை இந்த அரசு வழங்கும்‌. பொது விநியோகத்‌ திட்டம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.34 · ¶52 · source PDF ↗ · on the map →

2016-17 continuation AIADMK · interim

“The restoration of the Chetpet Lake is a standing example of successful restoration of ecologically damaged water bodies within the Cities. The ecological restoration and conservation of Pallikaranai Marsh Lands and Madhavaram, Ambattur and Korattur lakes are under progress.”
“சுற்றுச்சூழல்‌ பாதுகாப்புக்கென ஒரு முக்கிய இடத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எப்பொழுதும்‌ வழங்கி வருகிறார்கள்‌. இதனை நடைமுறையில்‌ செயல்படுத்த, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ பிறந்த நாளன்று ஒரு சிறப்புத்‌ திட்டமாக, கடந்த நான்கு ஆண்டுகளில்‌, 175.89 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2.62 கோடி மரக்‌ கன்றுகள்‌ நடப்பட்டுள்ளன. மேலும்‌, 61.68 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ 68 இலட்சம்‌ மரக்‌ கன்றுகள்‌ நடும்‌ பணி நடந்து வருகிறது. இத்துடன்‌, சதுப்புநிலப்‌ பகுதிகளின்‌ சுற்றுச்‌ சூழல்‌ தன்மையை மீட்டெடுக்கும்‌ பணிகளையும்‌ இந்த அரசு மேற்கொண்டுள்ளது. நகர்ப்புரங்களில்‌ சுற்றுச்சூழல்‌ பாதிக்கப்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைக்கும்‌ முயற்சியில்‌, சேத்துப்பட்டில்‌ உள்ள ஏரியைப்‌ புனரமைத்தது இந்த அரசு கண்ட மாபெரும்‌ வெற்றியாகும்‌. பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்‌ மற்றும்‌ மாதவரம்‌, அம்பத்தூர்‌, கொரட்டூர்‌ ஏரிகளைச்‌ சீரமைத்து, சதுப்புநில சுற்றுச்‌ சூழல்‌ மீட்டெடுப்புப்‌ பணிகளை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.23 · ¶32 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.74.93 crores continuation project cost AIADMK · revised

“The ecological restoration and conservation of Pallikaranai wetland, and the eco-restoration works in Madhavaram, Ambattur and Korattur lakes are under progress at a total cost of Rs.74.93 crores.”

tnbudget_2016-17_speech_en_revised · p.28 · ¶51 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2018-19 Rs.25 crore new project AIADMK

“the Government will commence the eco-restoration of 695 hectares of Pallikaranai marsh lands which will be implemented over five years from 2018-2019 to 2022-2023 at a project cost of Rs.165.68 crore. In the Budget Estimates 2018-2019, Rs.25 crore has been allocated for this project.”
“தேசியப்‌ பருவநிலை மாற்றத்‌ தழுவல்‌ நிதியின்‌ (National Adaptation Fund for Climate Change) கீழ்‌ பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை மீட்டெடுக்க, மத்திய அரசின்‌ நிதியுதவியை எதிர்நோக்கி, 695 ஹெக்டேர்‌ சதுப்பு நிலத்தில்‌ 'பள்ளிக்கரணை சுற்றுச்சூழல்‌ மீட்புத்‌ திட்டத்தினை', 165.68 கோடி ரூபாய்‌ செலவில்‌ அரசு செயல்படுத்தும்‌ இத்திட்டம்‌, ஐந்து ஆண்டுகளில்‌, அதாவது 2018-2019 ஆம்‌ ஆண்டு முதல்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டு வரையில்‌ செயல்படுத்தப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 25 கோடி ரூபாய்‌ இத்திட்டத்திற்காகவும்‌, மொத்தமாக 649.34 கோடி ரூபாய்‌ சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ வனத்‌ துறைக்கும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வள ஆதாரங்கள்‌ மற்றும்‌ பாசனம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.29 · ¶44 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.165.68 crore new project project cost AIADMK

“In anticipation of sanction under the Green Climate Fund, this Government has sanctioned ‘Improved resilience of urban eco-system to climate change through restoration of Pallikaranai marshland’ at a total cost of Rs.165.68 crore.”

tnbudget_2019-20_speech_en · p.29 · ¶48 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.165.68 crore continuation project cost AIADMK · interim

“The Conservation Authority of Pallikaranai Marshland has been constituted and restoration activities are being implemented at a total cost of Rs.165.68 crore. Funding from the National Adaptation Fund for Climate Change is anticipated.”

tnbudget_2021-22_speech_en_interim · p.39 · ¶60 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.816.80 crore new project AIADMK · interim

“an integrated project in collaboration with the Public Works Department, Highways Department and the Greater Chennai Corporation, to clear and train water ways feeding into and out of Pallikaranai Marsh, and to restore the absorptive capacity of the marsh will be undertaken at a tentative cost of Rs.816.80 crore.”

tnbudget_2021-22_speech_en_interim · p.39 · ¶60 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector