Water supply · dormant

400 MLD desalination plant, Chennai

4 budgets named it 11 year span ₹ crore allocated 6,078 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2021-22. Places named: Chennai.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“Investigation will also be taken up to establish a 400 MLD desalination plant to fill the present gap in water supply in Chennai city.”
“சென்னை மாநகருக்கான குடிநீர்த்‌ தேவைக்கு, தற்போதுள்ள நீர்‌ சேமிப்புக்கான கொள்ளளவு 1,851 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேலும்‌ 4.20 டி.எம்‌.சி. அதிகரிக்கப்படும்‌ தேர்வாய்‌ கண்டிகை, திருகண்டலம்‌, இராமஞ்சேரி ஆகிய இடங்களில்‌ தலா ஒரு டி.எம்‌.சி. கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர்‌ சேமிப்பு ஏரிகள்‌ உருவாக்கப்படும்‌. நேமம்‌, போரூர்‌, அய்யம்பாக்கம்‌, அம்பத்தூர்‌, கொரட்டூர்‌ மாதவரம்‌ ஆகிய 6 ஏரிகள்‌ மறுசீரமைக்கப்பட்டு 0.9 டி.எம்‌.சி. கொள்ளளவு கூடுதலாக ஏற்படுத்தப்படும்‌. சோழவரம்‌ ஏரியும்‌ ஆழப்படுத்தப்பட்டு 0.3 டி.எம்‌.சி. நீர்‌ கூடுதலாக சேகரிக்கப்படும்‌. சென்னை நகரின்‌ தற்போதைய குடிநீர்‌ பற்றாக்குறையைச்‌ சரிக்கட்டும்‌ வகையில்‌ நாள்‌ ஒன்றுக்கு 400 மில்லியன்‌ லிட்டர்‌ திறனுடன்‌ கடல்நீரைக்‌ குடிநீராக்கும்‌ ஆலை நிறுவ ஆய்வு மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.67 · ¶114 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2016-17 Rs.3,227.84 crores new project project cost AIADMK · revised

“For Chennai City, preliminary works are underway to establish a 400 MLD desalination plant at Perur in South Chennai at a cost of Rs.3,227.84 crores and another 150 MLD desalination plant at Nemmeli at a cost of Rs.1,258.88 crores with the financial assistance of JICA and KfW respectively.”

tnbudget_2016-17_speech_en_revised · p.51 · ¶104 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2020-21 Rs.6,078.40 crore new project project cost AIADMK

“Government has accorded administrative sanction for the implementation of 400 MLD SWRO plant at Perur near Chennai at a total project cost of Rs.6,078.40 crore with funding assistance of Rs.4,267.70 crore from Japan International Co-operation Agency (JICA).”
“இராமநாதபுரம்‌ மற்றும்‌ விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ 3,041 கோடி ரூபாய்‌ மொத்தச்‌ செலவில்‌ நாள்‌ ஒன்றிற்கு 60 மில்லியன்‌ லிட்டர்‌ திறன்‌ கொண்ட, இரண்டு கடல்நீர்‌ சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின்‌ நிதியுதவி கோரப்பட்டு, அதற்கான ஒப்புதல்கள்‌ விரைவில்‌ கிடைக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மன்‌ வளர்ச்சி வங்கியின்‌ நிதியுதவியுடன்‌ 1259.38 கோடி ரூபாய்‌ செலவில்‌, நெம்மேலியில்‌, நாள்‌ ஒன்றிற்கு 150 மில்லியன்‌ லிட்டர்‌ சுத்திகரிப்புத்‌ திறன்‌ கொண்ட, எதிர்மறை சவ்வூடு பரவல்‌ அமைப்பு மூலம்‌ கடல்நீரை குடிநீராக சுத்திகரிப்பு செய்யும்‌ ஆலை கட்டுமானத்தை சென்னைப்‌ பெருநகர குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று வாரியம்‌ மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 500 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில்‌ உள்ள பேரூரில்‌, ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ 4,267.70 கோடி ரூபாய்‌ நிதியுதவியுடன்‌ 6,078.40 கோடி ரூபாய்‌ மொத்த திட்ட செலவில்‌, நாள்‌ ஒன்றிற்கு 400 மில்லியன்‌ லிட்டர்‌ திறன்‌ கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல்‌ அமைப்பு முறையில்‌ கடல்நீரை சுத்திகரிப்பு செய்யும்‌ ஆலை நிறுவுவதற்கான நிர்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட வடிவமைப்பை அமைத்திட ஆலோசகர்‌ நியமிக்கப்பட்டு, திட்டத்திற்கான பணிகள்‌ விரைவில்‌ தொடங்கப்படும்‌. இதற்காக, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 156.15 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.50 · ¶88 · source PDF ↗ · on the map →

2021-22 continuation DMK · revised

“The 400 MLD Desalination Plant will be expeditiously implemented with JICA assistance.”
“ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு (முகமையின்‌ உதவியுடன்‌ நாளொன்றுக்கு 400 மில்லியன்‌ லிட்டர்‌ (400 MLD) கடல்‌ நீரைக்‌ குடிநீராக்கும்‌ திட்டம்‌ விரைவாக செயல்படுத்தப்படும்‌. சென்னை நகரத்துடன்‌ இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும்‌ மொத்தம்‌ 2,056 கோடி ரூபாய்‌ செலவில்‌ பாதாள சாக்கடைத்‌ திட்டம்‌ ஏற்படுத்தப்படும்‌. சென்னையில்‌ உள்ள நீர்வழிகளில்‌ கழிவுநீர்‌ கலப்பதைத்‌ தடுக்கும்‌ திட்டம்‌ மொத்தம்‌ 2,371 கோடி ரூபாய்‌ செலவில்‌ தீவிரமாக செயல்படுத்தப்படும்‌. ஆந்திரப்‌ பிரதேசத்திலிருந்து குழாய்‌ வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்‌. சென்னை நகரக்‌ கூட்டாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.35 · ¶79 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector