Water supply · dormant
Two 60 MLD desalination plants (Ramanathapuram and Villupuram)
1 budget named it 1 year span — ₹ crore allocated 3,041 ₹ crore whole-project cost AIADMK government 1 district
First announced in 2020-21 and not named in any budget since. Districts: villupuram.
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2020-21 Rs.3,041 crore
“The Government has approved the construction of two 60 MLD desalination plants in Ramanathapuram and Villupuram Districts at a total cost of Rs.3,041 crore and the project has been posed to AIIB for financing and we expect to secure early approval.”
“இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 3,041 கோடி ரூபாய் மொத்தச் செலவில் நாள் ஒன்றிற்கு 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட, இரண்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவி கோரப்பட்டு, அதற்கான ஒப்புதல்கள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 1259.38 கோடி ரூபாய் செலவில், நெம்மேலியில், நாள் ஒன்றிற்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட, எதிர்மறை சவ்வூடு பரவல் அமைப்பு மூலம் கடல்நீரை குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் ஆலை கட்டுமானத்தை சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள பேரூரில், ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் 4,267.70 கோடி ரூபாய் நிதியுதவியுடன் 6,078.40 கோடி ரூபாய் மொத்த திட்ட செலவில், நாள் ஒன்றிற்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் அமைப்பு முறையில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை நிறுவுவதற்கான நிர்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட வடிவமைப்பை அமைத்திட ஆலோசகர் நியமிக்கப்பட்டு, திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதற்காக, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 156.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.50 · ¶88 · source PDF ↗ · on the map →
Linked projects
- 60 MLD Desalination Plant at Thoothukudi industrial park · sibling
- Nemmeli desalination plant (100 MLD) · sibling
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years