Agriculture · dormant

Amma Animal Mobile Medical Ambulance

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2021-22 new project AIADMK · interim

“The Amma Animal Mobile Medical Ambulance for rural veterinary care has been established similar to the 108 facility.”
“2011-12 ஆம்‌ ஆண்டு முதல்‌ சிறந்த கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக, 440 புதிய கால்நடை கிளை நிலையங்கள்‌ அமைக்கப்பட்டு, 1085 கிளை நிலையங்கள்‌ கால்நடை மருந்தகங்களாக தரம்‌ உயர்த்தப்பட்டு, 20 புதிய கால்நடை மருந்தகங்கள்‌ அமைக்கப்பட்டு, 10 கால்நடை மருந்தகங்கள்‌ கால்நடை மருத்துவமனையாக தரம்‌ உயர்த்தப்பட்டு, 6 பெரு மருத்துவமனைகள்‌ மற்றும்‌ 2 கால்நடை மருத்துவமனைகள்‌ கால்நடை பன்முக மருத்துவமனைகளாகத்‌ தரம்‌ உயர்த்தப்பட்டுள்ளன. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌, தேனி, தலைவாசல்‌ மற்றும்‌ உடுமலைப்பேட்டையில்‌ மூன்று புதிய கால்நடை மருத்துவக்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்பட்டன. 2011-12 ஆம்‌ ஆண்டிலிருந்து, கால்நடை நிலையங்களுக்காக 647.87 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ 2,139 புதிய கட்டடங்கள்‌ கட்டப்பட்டுள்ளன. 108 அவசர ஊர்தி வசதியைப்‌ போன்று ஊரக கால்நடை பராமரிப்பிற்காக கால்நடைகளுக்கான நடமாடும்‌ அம்மா அவசர ஊர்தி சேவை நிறுவப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.32 · ¶48 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector