Culture & tourism · recurring
Archaeological explorations in four more clusters
First announced in 2020-21 and named again in 3 later budgets, most recently 2025-26. Districts: coimbatore, cuddalore, dharmapuri, kallakurichi, salem, sivaganga, tenkasi, thoothukudi, tirunelveli, virudhunagar. Places named: Keezhadi, Korkai, Kodumanal, Vembakkottai, Perumbālai, Karivalamvandanallūr, Nagapattinam, Manakkollai.
Allocated by budget year
Located at Keezhadi · Sivaganga district
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2020-21
“The Department of Archaeology has secured approval of the Archaeological Survey of India for archaeological explorations in four more clusters which will reveal more about ancient Tamil civilization.”
“கீழடி அகழ்வாராய்ச்சியின் முடிவுகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை அறிந்து கொள்வதில் பொதுமக்களின் ஆர்வத்தை மிகவும் அதிகரித்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக, உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட, 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பண்டைய காலத்து தமிழர் நாகரிகத்தைப் பற்றி மேலும் அறிவதற்காக, கூடுதலாக நான்கு தொகுப்புகளில் தொல்லியல் கள ஆய்வுகள் மேற்கொள்வதற்கு, மாநில தொல்லியல் துறை, இந்திய தொல்லியல் துறையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.8 · ¶12 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.5 crore
“The archaeological excavations that are underway at Keezhadi, Adhichanallur, Sivakalai, Korkai, Kodumanal and Gangaikondacholapuram have the ancient culture and heritage of Tamil Nadu increased awareness about among Tamils living in our State and across the globe. In order to carry out archaeological excavations in Tamil Nadu in a scientific manner, Rs.5 crore will be allocated this financial year, which is the highest among all States in the country.”
“கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், கங்கைகொண்டசோழபுரம், ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் தொல்லியல் அகழாய்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகத் தமிழர் இடையேயும் தமிழரின் தொன்மை மற்றும் பண்பாடு குறித்து மகத்தான உற்சாகத்தையும், தொல்லியல் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டியுள்ளன, இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக; 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும். கீழடியில் ஏற்கனவே அகழ்வாய்வு மேற்கொண்ட போது வெளிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டட அமைப்புகள், உறைகிணறுகள் மற்றும் தொழிற் பகுதிகளை பொதுமக்களும், எதிர்காலத் தலைமுறையினரும் நேரடியாக கண்டு உணரும் வகையில் கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.14 · ¶30 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2022-23
“excavations will be carried out in seven more places including three sites at Thoolookarpatti in Tirunelveli district, Vembakottai in Virudhunagar district and Perumbalai in Dharmapuri district during this year. Further, archaeological explorations are being carried out in order to find new Stone Age sites in five districts and archaeological sites along the Porunai river.”
“மாநிலத் தொல்லியல் துறை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்கின்றது. மேலும், புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வும் (exploration) பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடிக் கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.11 · ¶23 · source PDF ↗ · on the map →
2025-26
“archaeological excavations in Tamil Nadu will be carried out at Keezhadi in Sivaganga district, Pattanamarudur in Thoothukudi district, Karivalamvanthanallur in Tenkasi district, Nagapattinam in Nagapattinam district, Manikkollai in Cuddalore district, Adichanur in Kallakurichi district, Vellalur in Coimbatore district, and Thelunganur in Salem district in the coming financial year 2025-26. The journey in search of the cultural identities of ancient Tamils has also expanded to the neighbouring states of Palur (Odisha), Vengi (Andhra Pradesh) and Maski (Karnataka).”
“தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை மாவட்டம்-கீழடி, தூத்துக்குடி மாவட்டம் - பட்டணமருதூர், தென்காசி மாவட்டம் - கரிவலம்வந்தநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் - மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் -ஆதிச்சனூர், கோயம்புத்தூர் மாவட்டம் - வெள்ளளூர் மற்றும் சேலம் மாவட்டம் - OSs oy his cont ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் பயணம் அண்டை மாநிலங்களில் உள்ள பாலூர் (ஒடிசா), வெங்கி (ஆந்திரா), மஸ்கி (கர்நாடகா) ஆகிய பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶19) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.11 · ¶19 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.7 crore
“A sum of Rs.7 crore will be earmarked for archaeological excavations and scientific research in the coming financial year.”
“அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களில், தொல் மரபணுவியல் (Ancient DNA analysis), உலோகவியல் பகுப்பாய்வு (Metallurgical analysis), நுண் தாவரவியல் (Micro Botany), மகரந்தப் பகுப்பாய்வு (Pollen analysis), தூண்டொளி வெப்பக் காலக் கணிப்பு (Optically Stimulated Luminescence Dating), மட்பாண்டவியல் (Ceramic Technology) உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வுகள், உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶20) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.12 · ¶20 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Deep-sea archaeological excavation · 2025-26
- runs alongside Deep-sea excavations at Korkai and Azhagankulam · 2021-22 –2024-25
- contains Keeladi site museum · 2020-21 –2021-22
- runs alongside Upgrade of on-site museums (Courtallam, Poondi, Dharmapuri) · 2022-23
- part of Archaeological excavations at eight sites in Tamil Nadu and exploration outside · 2024-25
Nearby in the same sector
- Archaeological excavations at eight sites in Tamil Nadu and exploration outside · 1 year · shares a district
- Upgrade of on-site museums (Courtallam, Poondi, Dharmapuri) · 1 year · shares a district
- Restoration and conservation of heritage Government buildings · 4 years · shares a district
- Eco-tourism sites development · 1 year · shares a district
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years