Environment · announced once

Blue-green infrastructure projects around Chennai water bodies

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since. Places named: Chennai.

Located at Chennai · Chennai district

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2026-27 new project TVK · revised

“As part of the vision to transform Chennai into a sustainable and disaster-resilient city, blue-green infrastructure projects will be undertaken around water bodies across the city. The height of retaining walls is being raised and chain-link fences erected to expand their discharge capacity and mitigate urban flooding, protecting environmental resources while creating sustainable spaces for community use.”
“சென்னையைஒரு நிலையானமற்றும்‌ பேரிடர்‌ காலங்களில்‌ விரைந்து மீளும்‌ தன்மையுள்ள நகரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப்‌ பார்வையின்‌ ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில்‌ நீர்‌ நிலைகளைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌, பசுமை உட்கட்டமைப்பிற்கான மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ மேற்கொள்ளப்படும்‌. நகர்ப்புர வெள்ளப்‌ பாதிப்புகளைத்‌ தடுப்பதற்கு முக்கிய நீர்வழித்‌ தடங்களின்‌ கொள்ளளவை அதிகரிக்கும்‌ பொருட்டு வெள்ளத்தடுப்புச்‌ சுவர்களின்‌ உயரம்‌ உயர்த்தப்பட்டு, சங்கிலி இணைப்பு வேலிகள்‌ அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்‌ மூலம்‌ சுற்றுச்சூழல்‌ வளங்கள்‌ பாதுகாக்கப்படுவதுடன்‌, நிலையான சமூகப்‌ பயன்பாட்டு இடங்கள்‌ உருவாக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.55 · ¶109 · full speech ↗ · on the map →

Nearby in the same sector