Agriculture · dormant
Buildings for 450 veterinary dispensaries
2 budgets named it 7 year span 60 ₹ crore allocated 115 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2013-14 and named again in 1 later budget, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2013-14 Rs.115 crores
“This Government will take up construction of buildings for 450 veterinary dispensaries at a cost of Rs.115 crores during 2013-2014.”
“2013-2014 ஆம் ஆண்டில், மேலும் 100 கால்நடைத் துணை நிலையங்கள் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். 450 கால்நடை மருத்துவமனைகளில், 115 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் தற்போதுள்ள கால்நடை மருத்துவமனைகளை மேலும் சீரமைக்க 25 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் செயல்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.20 · ¶46 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.60.27 crore
“These efforts will continue during 2019-2020 and a sum of Rs.60.27 crore is earmarked for the construction of new buildings for veterinary institutions.”
“கால்நடை பராமரிப்புத் துறையின் உட்கட்டமைப்பை இந்த அரசு பெருமளவில் வலுப்படுத்தியுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு முதல் இந்த அரசு 325 புதிய கால்நடை கிளை நிலையங்களை உருவாக்கியுள்ளதுடன், 1035 கால்நடை கிளை நிலையங்களை கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தியும், 20 புதிய கால்நடை மருந்தகங்களைத் தோற்றுவித்தும், ஐந்து கால்நடை மருந்தகங்களை கால்நடை மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தியும், ஐந்து பெருமருத்துவமனைகளையும் ஒரு கால்நடை மருத்துவமனையையும் கால்நடை பன்முக மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தியும் உள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு முதல், கால்நடை நிலைய கட்டடங்கள் கட்டுவதற்காக 557.28 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளை 2019-2020 ஆம் ஆண்டிலும் தொடர, கால்நடை நிலைய கட்டடங்கள் கட்டுமானத்திற்காக 60.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.23 · ¶37 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Animal Husbandry extension infrastructure · 2011-12 –2016-17
- runs alongside New veterinary sub-centres and dispensaries · 2012-13
- runs alongside Renovation of veterinary hospitals and dispensaries · 2012-13 –2013-14
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years