Agriculture · completed claimed

Co-operative godown infrastructure

1 budget named it 1 year span — ₹ crore allocated 237 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2013-14 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2013-14 Rs.237.02 crores completion claim project cost AIADMK

“So far, 2,270 godowns have been taken up with 2.85 lakh MT capacity at a total cost of Rs.237.02 crores.”
“கடந்த இரண்டாண்டுகளில்‌ கூட்டுறவு அமைப்புகளின்‌ சேமிப்புக்‌ கிடங்குக்‌ கட்டமைப்பு வசதிகள்‌ குறிப்பிடத்தக்க அளவிற்கு வலுப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை, 237.02 கோடி ரூபாய்‌ செலவில்‌, 2.85 இலட்சம்‌ மெட்ரிக்‌ டன்‌ கொள்ளளவு கொண்ட 2,270 சேமிப்பு கிடங்குகளுக்கான பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால்‌ தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ குறைந்தபட்சம்‌ 100 மெட்ரிக்‌ டன்‌ கொள்ளளவு கொண்ட சேமிப்புக்‌ கிடங்கு வசதியைப்‌ பெற்று, வேளாண்‌ விளைபொருள்‌ அடமானக்‌ கடன்களை (Produce Pledge Loan) விவசாயிகளுக்கு அளிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.18 · ¶40 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector