Environment · dormant
Concrete and live fencing for reserve forests around Chennai
1 budget named it 1 year span 25 ₹ crore allocated AIADMK government
First announced in 2019-20 and not named in any budget since.
See it on the map → All Environment projects →
What each budget said, year by year
2019-20 Rs.25 crore
“For 2019-2020, a sum of Rs.25 crore will be provided for concrete and live fencing for the protection of the reserve forests around Chennai city.”
“பருவநிலை மாற்றத் தழுவல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதில் வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2017 ஆம் ஆண்டு இந்திய வனநிலை அறிக்கையின்படி, மாநிலத்தின் வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பளவு, மொத்த நிலப்பரப்பில் 23.80 சதவீதம் ஆகும். ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் 686 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 2011-2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம்”, 2018-2019 ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ளது. நகர்மயமாதல் மற்றும் நகர்ப்புர வளர்ச்சியின் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகள் கொட்டுதல் போன்ற செயல்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில் கான்கிரிட் மற்றும் உயிர்வேலி அமைத்து சென்னை நகரைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களைக் காப்பதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.29 · ¶47 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Biodiversity Conservation and Greening Project · 8 years
- Pallikaranai marsh land restoration · 6 years
- Tree sapling planting programme · 6 years
- Adyar estuary ecological restoration · 5 years
- Environment Protection Fund · 4 years
- Human–animal conflict mitigation programme · 4 years