Water supply · announced once
Construction of 2,000 rural overhead water tanks
1 budget named it 1 year span — ₹ crore allocated 365 ₹ crore whole-project cost DMK government
First announced in 2024-25 and not named in any budget since.
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2024-25 Rs.365 crore
“Further, in the coming year, 2,000 new overhead tanks will be constructed in rural local bodies, at a cost of Rs.365 crore, replacing the old structures.”
“105 ஆண்டுகளுக்கு முன்பே, 1919 ஆம் ஆண்டிலேயே, காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்து, ஐந்து இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர்த்தேக்கம் செய்து, ஈரோடு நகணெங்கும் குழாய் பதித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் முன்னோடித் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்து நிகழ்த்திக் காட்டியவர் அன்றைய ஈரோடு நகர்மன்றத் தலைவராகப் பதவி வகித்த தந்தை பெரியார் அவர்கள். “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என முழங்கி, தமிழ்ச்சமூகத்தை வழிநடத்திய தந்தை பெரியார், உள்ளாட்சி அமைப்புகளின் முதன்மையான பணியாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை முன்னிறுத்தி, அத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் காட்டினார் என்பது நமக்கெல்லாம் பெருமை. தந்தை பெரியாரின் வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் ஊரகப்பகுதிகளில் உள்ள விடுகளுக்கு 46 இலட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக, 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶29) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.14 · ¶29 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years