Water supply · dormant
Construction of check dams
1 budget named it 1 year span 250 ₹ crore allocated AIADMK government
First announced in 2018-19 and not named in any budget since.
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2018-19 Rs.250 crore
“This Government will take up the construction of check dams at an estimate of Rs.250 crore during 2018-2019 with RIDF assistance from NABARD.”
“நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க, 2016-2017 ஆம் ஆண்டு முதல், பாரம்பரிய நீர் மேலாண்மை முறையான குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டி அதனை at இயக்கமாக இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலம் நீர்வளத்தை மேம்படுத்துவதற்கு, 1,000 கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இப்பேரவையில் ஏற்கனவே அறிவித்துள்ளதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவீர்கள். 2017-2018 ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 200 கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகளைக் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 2018-2019 ஆம் ஆண்டில், மேலும் 250 கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்டுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.30 · ¶45 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years