Culture & tourism · dormant
Destination Tamil Nadu 2014 publicity
1 budget named it 1 year span 10 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2013-14 Rs.10 crores
“Further, State fund of Rs.10 crores will be used for publicity to popularise “Destination Tamil Nadu 2014” during 2013-2014.”
“2012-2013 ஆம் ஆண்டிலிருந்து ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியோடு, கிழக்குச் சுற்றுலா சுற்றமைப்பு மற்றும் தென்னகச் சுற்றுலா சுற்றமைப்பு ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம், 450 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டில், தேர்வு செய்யப்பட்ட சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளை இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்த 67.91 கோடி ரூபாய் அளவிலான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், "தமிழ்நாட்டிற்கு செல்வோம் 2014" என்ற உத்தியின் அடிப்படையில் சுற்றுலா மேம்பாட்டிற்கான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுலாத் துறைக்காக 153.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.37 · ¶91 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years