Culture & tourism · dormant
Development of Tamil language
3 budgets named it 3 year span 128 ₹ crore allocated AIADMK government
First announced in 2015-16 and named again in 2 later budgets, most recently 2017-18.
Allocated by budget year
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2015-16 Rs.46.77 crores
“In the coming financial year, Rs.46.77 crores is allocated for the development of Tamil language.”
“கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக நமது அரசு 135.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு தரப்படுத்தப்பட்ட கல்வித் தொகுப்புகள், எண்முறை நூலகம், கல்வி முறைகள் ஆகியவற்றை அளித்து தமிழ் இணையக் கல்விக் கழகம் சிறந்த சேவையாற்றி வருகிறது. 13,327 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொல் இலக்கண அகராதியை எண்முறைப்படுத்தி, இணையத்தில் வழங்கிடுவதற்கான பெரும் முயற்சி ஒன்றையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 17, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்ட 170 முக்கிய புத்தகங்கள் இலக்கமுறையில் (Digitised) தயாரிக்கப்பட்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக 46.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.15 · ¶21 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.32.74 crores
“In the Interim Budget Estimates, Rs.32.74 crores is allocated for the development of Tamil language.”
“தமிழ்மொழி வளர்ச்சிக்கென் ஒரு தனிப் பெரும் முக்கியத்துவத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எப்பொழுதும் அளித்துள்ளார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், இத்துறைக்காக 175 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் இது தெளிவாகிறது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள் மற்றும் கல்விசார் திட்டங்கள், சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புதிய நிர்வாகக் கட்டடம் மற்றும் பழந்தமிழர் வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும் கலைக்கூடம், மதுரையில் சங்ககாலக் கலைகளுக்கான அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியர் அமர்வு ஆகிய முயற்சிகளுக்கு, மொத்தம் 90.04 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. பழந்தமிழரின் கட்டடக் கலையை பிரதிபலிக்கும் வகையில், 37.25 கோடி ரூபாய் செலவில் மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு மாபெரும் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இணையதளம் மூலமாக தகவல்களை தமிழ் இணையக் கல்விக் கழகம் அளித்து வருகிறது. தமிழ்மொழி வளர்ச்சிக்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 32.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாமகம் திருவிழா”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.9 · ¶12 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.48 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.48 crore has been allocated for Tamil Development including Rs.6 crore for the Tamil University.” tnbudget_2017-18_speech_en · p.11 · ¶15 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Renovation of 250 ancient temples · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years