Agriculture · dormant

Fertiliser revolving fund (TANFED)

2 budgets named it 4 year span 300 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and named again in 1 later budget, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2013-14 Rs.150 crores new project AIADMK

“an amount of Rs.150 crores is provided as a revolving fund to the Tamil Nadu Co-operative Marketing Federation (TANFED).”
“உயர்‌ வேளாண்‌ உற்பத்தியை அடைவதற்கு, தரமான விதைகள்‌, உரங்கள்‌ ஆகியவை உரிய நேரத்தில்‌ வழங்கப்படுவது இன்றியமையாததாகும்‌. அதிக விளைச்சல்‌ தரக்கூடிய இரகங்களைப்‌ பரவலாக்கவும்‌, விதை மாற்று விகிதத்தை மேம்படுத்தவும்‌ ஆண்டு விதைத்‌ திட்டம்‌ தயாரிக்கப்படுகிறது. பல்வேறு பயிர்களுக்கான தரமான விதைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கு, 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 161.62 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக உரங்கள்‌, குறிப்பாக டி.ஏ.பி. போன்ற பாஸ்பாட்டிக்‌ உரங்கள்‌, தக்க நேரத்தில்‌ கிடைப்பதை உறுதிசெய்ய, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சுழல்‌ நிதியாக 150 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை - எகிரகாலத்திற்கான வழி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶31) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.15 · ¶31 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.150 crores continuation AIADMK · revised

“A sum of Rs.150 crores has also been provided as revolving fund to the Tamil Nadu Co-operative Marketing Federation (TANFED) for ensuring timely supply of fertilisers.”
“வேளாண்‌ பயிர்களில்‌ தரமான விதைகளை விநியோகம்‌ செய்வதற்காக, தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையை (TANSEDA) இந்த அரசு நிறுவியுள்ளது. தோட்டக்கலைப்‌ பயிர்களுக்கான விதைகள்‌ மற்றும்‌ திரவ உரங்களை, தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை (TANHODA) விநியோகம்‌ செய்து வருகிறது. மேலும்‌, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில்‌ உரங்களை வழங்குவதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (TANFED) சுழல்‌ நிதியாக 150 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.21 · ¶36 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector