Other · dormant
First Loss Catalytic Capital (FLCC) balance
2 budgets named it 2 year span 540 ₹ crore allocated AIADMK government
First announced in 2017-18 and named again in 1 later budget, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Other projects →
What each budget said, year by year
2017-18 Rs.270 crore
“which includes an allocation of Rs.270 crore towards the balance of First Loss Catalytic Capital”
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும், நீடித்து நிலைக்கத்தக்க சமூகப் பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 20237 உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், கூடுதல் நிதி திரட்ட தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியத்தை முதல் வகை மாற்று முதலீட்டு நிதியமாக (Alternative Investment Fund — Category |), தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் மூலம் மாநில அரசு நிறுவியுள்ளது. இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEB!) தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியம் பதிவு செய்யப்பட்டு, திரட்டப்பட உள்ள 6,000 கோடி ரூபாய் மொத்த நிதியில், முதற்கட்டமாக 1,200 கோடி ரூபாய் நிதியைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு திரட்டப்படும் நிதி, தமிழ்நாட்டின் புதிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். இந்த மொத்த நிதியில், முதலில் ஈடுசெய்யப்படும் ஊக்க மூலதனமாக (First Loss Catalytic Capital) மாநில அரசு வழங்க வேண்டிய ஐந்து சதவீதமான 300 கோடி ரூபாயில் ஒரு பகுதியை, அதாவது 30 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்கெனவே விடுவித்துள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு முதலில் ஈடுசெய்யப்படும் ஊக்க மூலதனத்திற்காக மீதமுள்ள 270 கோடி ரூபாய் உட்பட 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் திட்டத் தயாரிப்பு நிதிக்காக 200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.5 · ¶7 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.270 crore
“The State Government has released Rs.30 crore as part of its commitment of Rs.300 crore to First Loss Catalytic Capital (FLCC) of TNIF. An allocation of Rs.270 crore has been made in the Budget Estimates 2018-2019 for meeting the balance FLCC commitment”
“தொலைநோக்குப் பார்வையும், மதிநுட்பமும் மிக்க தலைவரான மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட, 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணம், மாநில வளர்ச்சி மற்றும் சமூகநலத் திட்டங்களை உருவாக்குவதற்கு இந்த அரசுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்த ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றிடத் தேவையான நிதி ஆதாரங்களின் ஒரு பகுதியை, தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் மூலம் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியத்தின் மொத்த நிதியில், முதலில் ஈடுசெய்யப்படும் ஊக்க மூலதனமாக (First Loss Catalytic Capital) வழங்கப்பட வேண்டிய 300 கோடி ரூபாயில், 30 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்கனவே விடுவித்துள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இந்த ஊக்க மூலதனத்திற்காக மீதமுள்ள 270 கோடி ரூபாயும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் திட்டத் தயாரிப்பு நிதிக்காக 100 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶6) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.5 · ¶6 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Infrastructure Development Fund · 2013-14 –2017-18
Nearby in the same sector
- Tamil Nadu Infrastructure Development Board and Vision 2025 · 4 years
- Infrastructure Development Fund · 3 years
- Project Preparation Fund · 3 years
- Local Body elections · 3 years
- Revenue Department office buildings · 3 years
- Tamil Nadu Infrastructure Fund (AIF-I via TNIFMC) · 2 years