Other · dormant
Revenue Department office buildings
3 budgets named it 3 year span — ₹ crore allocated 52 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2018-19. Places named: Kanchipuram.
Allocated by budget year
Located at Kanchipuram · Kancheepuram district
See it on the map → All Other projects →
What each budget said, year by year
2016-17 Rs.51.57 crores
“The infrastructure of the Revenue Department will be further improved by constructing buildings for 15 Taluk Offices and 5 Revenue Divisional Offices and a new building for Assistant Director, Survey Department at Kancheepuram at a total cost of Rs.51.57 crores.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் இந்த அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 புதிய வட்டங்களையும், ஒன்பது புதிய வருவாய்க் கோட்டங்களையும் உருவாக்கியுள்ளது. வருவாய்த் துறையை மக்கள் எளிதாக அணுகி பொதுச் சேவைகளை விரைவாகப் பெறுவதற்கு இது வழிவகுத்துள்ளது. மேலும், வருவாய்த் துறையின் நிர்வாகத்தை மேம்படுத்த, தேவைக்கேற்ப புதிய வட்டங்களையும், வருவாய்க் கோட்டங்களையும் இந்த அரசு உருவாக்கும். வருவாய்த் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 15 வட்டாட்சிய் அலுவலகங்கள், 5 கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் நிலஅுளவைத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கான புதிய கட்டடங்கள் 51.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶29) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.16 · ¶29 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.42.16 crore
“During 2017-2018, construction of buildings for 10 more taluk offices with quarters and five revenue divisional offices with quarters will be taken up at a cost of Rs.42.16 crore.”
“2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 65 புதிய வட்டங்களும், ஒன்பது புதிய வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2016-2017 ஆம் ஆண்டில், மேலும் ஐந்து புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், வருவாய்த் துறை அலுவலகங்களைப் பொதுமக்கள் எளிதாக அணுகி பொதுச் சேவைகளைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டியதன் மூலம், வருவாய்த் துறையின் உட்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் 31 வட்டாட்சியர் குடியிருப்புகளுடன் அலுவலகங்கள் மற்றும் ஐந்து வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் 108.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டில் 42.16 கோடி ரூபாய் செலவில் மேலும் 10 புதிய வட்டாட்சிய் அலுவலகங்கள் வட்டாட்சியர் குடியிருப்புகளுடனும், ஐந்து கோட்டாட்சியர் அலுவலகங்கள் கோட்டாட்சியர் குடியிருப்புகளுடனும் கட்டப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.15 · ¶23 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.22.40 crore
“In 2018-2019, the Government will take up the construction of new buildings for 3 taluk offices and one revenue divisional office at a cost of Rs.22.40 crore.”
“2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல், மாநிலத்தில் 71 புதிய வருவாய் வட்டங்களும், 9 புதிய வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், வருவாய்த் துறை அலுவலகங்களைப் பொதுமக்கள் எளிதாக அணுகி பொதுச் சேவைகளைப் பெறும் வாய்ப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்களைத் தொடர்ந்து கட்டித் தருவதன் மூலம் வருவாய்த் துறையின் உட்கட்டமைப்பினை இந்த அரசு வலுப்படுத்தி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டில் 22.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேலும் 3 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், ஒரு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.15 · ¶23 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Revenue Divisional Office buildings (Tambaram, Udumalpet) · 2011-12
- runs alongside Revenue administration buildings construction · 2016-17
- runs alongside Three Collector Offices · 2016-17
Nearby in the same sector
- Tamil Nadu Infrastructure Development Board and Vision 2025 · 4 years
- Infrastructure Development Fund · 3 years
- Project Preparation Fund · 3 years
- Local Body elections · 3 years
- Tamil Nadu Infrastructure Fund (AIF-I via TNIFMC) · 2 years
- First Loss Catalytic Capital (FLCC) balance · 2 years