Culture & tourism · announced once
Fully sponsored pilgrimage travel for senior citizens
1 budget named it 1 year span 20 ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2026-27 Rs.20 crore
“Demonstrating our commitment to social welfare and spiritual tourism, senior citizens will be enabled to visit their chosen holy pilgrimage sites every year with fully sponsored air-conditioned travel, comfortable lodging, and quality meals, funded by an allocation of Rs.20 crore in Tamil Nadu.”
“சமூக நலன் மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவினை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும், மூத்த குடிமக்கள் தமிழ்நாட்டில் அவர்கள் விரும்பும் புணிதத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். குளிர்சாதன பயணம், வசதியான தங்குமிடம் மற்றும் தரமான உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், ஆன்மீகப் பயணிகளின் வசதிக்காக, திருக்கடையூர், நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓய்வு இல்லங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஆன்மீகப் பயணிகள் பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடத்துடன் இறையருளைப் பெற முடியும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶168) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.80 · ¶168 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years