Environment · dormant

Green Tamil Nadu Mission

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2021-22 new project DMK · revised

“This Government will launch the Green Tamil Nadu Mission to increase the total area under the forest and tree cover in Tamil Nadu to 33 per cent of the land area of the State.”
“இயற்கை வளங்கள்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ அமைப்புகளைப்‌ பாதுகாப்பதிலும்‌, சுற்றுச்சூழல்‌ சமநிலையையும்‌, இயல்பான மழைப்பொழிவு வடிவங்களைப்‌ பேணுவதிலும்‌, காடுகள்‌ முக்கியப்‌ பங்கினை வகிக்கின்றன. தமிழ்நாட்டின்‌ காடு மற்றும்‌ மரங்களின்‌ அடர்த்தியை மாநிலத்தின்‌ நிலப்‌ பரப்பில்‌ 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின்‌ கீழ்‌, பல்வேறு துறைகள்‌, பொது மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களின்‌ ஒத்துழைப்புடனும்‌, மக்களின்‌ முழுஅளவிலான பங்களிப்புடனும்‌, பலதரப்பட்ட நம்‌ மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும்‌ மரம்‌ நடவுத்‌ திட்டம்‌ ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில்‌ செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.25 · ¶53 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector