Agriculture · dormant
Hundred integrated agricultural extension centres
1 budget named it 1 year span — ₹ crore allocated 150 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2016-17 Rs.150 crores
“Hundred integrated agricultural extension centers at block level at a cost of Rs.150 crores.”
“பன்முனை உத்திகளை உள்ளடக்கி, தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த உறுதியுடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பயிர் பலவகையாக்கல் (Crop Diversification) மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை (Post Harvest Management) போன்ற முயற்சிகள் மூலம் பயிர் உற்பத்தித் திறனையும், விவசாயிகளின் வருவாயையும் பெருக்கியுள்ளார்கள். இதன் பயனாக, உற்பத்தித் திறனில் மக்காச் சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துக்களில் நாட்டிலேயே முதன்மை இடத்தையும், கரும்பில் இரண்டாம் இடத்தையும், சூரிய காந்தி மற்றும் நெல் உற்பத்தித் திறனில் மூன்றாம் இடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது. 6 திருந்திய நெல் சாகுபடி, நீடித்த நவீன கரும்பு சாகுபடி, துல்லியப் பண்ணையம், துவரை சாகுபடி, பருத்தி சாகுபடித் திட்டம் போன்ற பயிருக்கு ஏற்ற உத்திகளை பண்ணை அளவில் கடைபிடிக்க ஊக்குவித்தல் 6 மண் வளத்திற்கு ஏற்றாற்போல் உரமிடுதலை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்குதல் 6 குறித்த நேரத்தில், தரம் வாய்ந்த விதைகள் விவசாயிகளைச் சென்றடைவதற்காக, 25 கோடி ரூபாய் தொடக்க நிதியுடன் அமைக்கப்பட்ட தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை 622 மாவட்டங்களில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலமாகவும், பிற மாவட்டங்களில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலமாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பு அதிகரிப்பு 6 விவசாயிகளும், நுகர்வோரும் பயன்பெறும் வகையில், 5 மாநகராட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் 51 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருநகர காய்கறித் தொகுப்பு வளர்ச்சித் திட்டம்” © நுண்ணீர் பாசனம் அனைத்துப் பண்ணைகளுக்கும் சென்றடைய, குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 986.38 கோடி ரூபாய் செலவில் 176,390 ஹெக்டேரில் நுண்ணீரப் பாசனம் உ பண்ணை இயந்திரமயமாக்கலை பெரிய அளவில் ஊக்குவிக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில், 20194 கோடி ரூபாய் செலவில் டிராக்டர்கள், உழவு மற்றும் பயிர் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட 62,735 கருவிகள் வழங்கியது 6 வட்டார அளவில், 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் 100 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் என பல்வேறு முக்கியத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.17 · ¶23 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years