Agriculture · dormant
National Agricultural Development Programme (NADP)
4 budgets named it 4 year span 1,841 ₹ crore allocated 323 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2014-15.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2011-12 ` 467 crores
“The allocation for the NADP will be stepped up to ```` 467 crores for the year 2011-2012”
“சிறந்த தொழில்நுட்ப உத்திகளை ஒருங்கிணைந்த முறையில் கடைப்பிடிக்க, நடைமுறையில் உள்ள தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், விரைவுபடுத்தப்பட்ட பயறு வகை உற்பத்தித் திட்டம், நீர்வள நிலவளத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசனத்திற்கான தேசிய இயக்கம் ஆகியவை பண்ணை அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2010-2011 ஆம் ஆண்டு, 197 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இந்நிதியாண்டில் 467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே 2010-2011 ஆம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 91.18 கோடி ரூபாய், 2011-2012 ஆம் ஆண்டில் 145 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.13 · ¶22 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 174 crores
“Under the National Agricultural Development Programme being implemented since the year 2007-2008, ` 679 crores have been allocated till now. In the year 2011-2012, ` 174 crores have been allocated for this programme.” tnbudget_2011-12_speech_en_interim · p.10 · ¶21 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.500 crores
“During 2011-2012, we have taken up new schemes with an outlay of Rs.483 crores under the National Agriculture Development Programme (NADP). In the year 2012-2013, Rs.500 crores is provided in the Budget Estimates for this scheme.”
“2011-2012 ஆம் ஆண்டில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 483 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2012-2013 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு 25.03 இலட்சம் ஏக்கர் என்று இருந்த திருந்திய நெல் சாகுபடி பரப்பு 2012-2013 ஆம் ஆண்டு 27.55 இலட்சம் ஏக்கர் என உயர்த்தப்படும். வரும் ஆண்டில் 15,000 ஏக்கரில் நவீன கரும்பு சாகுபடி உற்பத்தி திட்டம் (sustainable sugarcane initiative) செயல்படுத்தப்படும். பயறு உற்பத்தியை அதிகரித்திட, திருந்திய பயறு சாகுபடி முழு கிராம அடிப்படையில் 1.6 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்படும் வேளாண் உற்பத்தித் திறனை உயர்த்த, தரமான விதைகள் கிடைக்கும் வகையில், உயர் ரகங்கள், வீரிய ரகங்களுக்கான விதைகளை பெருமளவில் உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார் உற்பத்தியாளர்களையும் இணைத்து ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். 2011-2012 ஆம் ஆண்டில், தேசிய தோட்டக்கலை இயக்கம் ரூபாய் 145 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை பெருக்குவதற்கான இந்த அரசின் முயற்சிகள் தொடரும். 2012-2013 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 150 கோடி ரூபாயாக இருக்கும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மாநிலத்தின் பங்காக 2150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இதற்கென செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.700 crores
“Rs.700 crores has been provided in the Budget Estimates 2013-2014 under this scheme.” financedept_2013-14_speech_en · p.14 · ¶30 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.323 crore
“various sub- projects will be taken up under the National Agriculture Development Programme (NADP), at a cost of Rs.323 crore during 2014-2015.”
“மொத்த வேளாண் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரித்து, மாநிலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்கிட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னதக் குறிக்கோளை எட்டிட, இந்த அரசு எடுத்துவரும் முயற்சிகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக, நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற முக்கியப் பயிர்களின் உற்பத்தித் திறன் உயர்ந்து வருகிறது. பண்ணை அளவிலான உற்பத்தியையும், விவசாயிகளின் வருவாயையும் உயர்த்துவதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்துடன், 2014-2015 ஆம் ஆண்டில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 323 கோடி ரூபாய் செலவில் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2014-2015 ஆம் ஆண்டில், திருந்திய நெல் சாகுபடி முறை, மேலும் மூன்று இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். வரும் நிதியாண்டில், நவீன கரும்பு சாகுபடி முறை மேலும் 12,500 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து கரும்பு விவசாயிகளிடையே இந்த சாகுபடி முறையையும், சொட்டுநீர்ப் பாசன முறையையும் பிரபலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசின் முயற்சிகளால், நாற்று நடவு துவரை சாகுபடியின் பரப்பளவு 97,813 ஏக்கராக உயர்ந்துள்ளது. இது வரும் நிதியாண்டில் 1.3 இலட்சம் ஏக்கராக உயர்த்தப்படும். இதுபோன்றே, 2013-2014 ஆம் ஆண்டில் 9,905 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட துல்லியப் பண்ணை சாகுபடி, 2014-2015 ஆம் ஆண்டில் மேலும் 11,000 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். உற்பத்தித் திறனை உயர்த்தி விவசாயிகளுக்குக் கூடுதல் பயன் கிடைக்க இந்த முயற்சிகள் பெரிதும் உதவும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶24) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.14 · ¶24 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years