Agriculture · dormant

New Frozen Semen Station

1 budget named it 1 year span — ₹ crore allocated 100 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2019-20 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2019-20 Rs.100 crore new project project cost AIADMK

“I am happy to announce that a new Frozen Semen Station with high pedigree country and cross bred bulls will be established at an estimated cost of Rs.100 crore.”
“ஆவின்‌ நிறுவனமும்‌ பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களும்‌ மாநிலத்தின்‌ பால்‌ உற்பத்தியை அதிகரிக்க முக்கியப்‌ பங்காற்றுகின்றன. பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌, பால்‌ பதப்படுத்துதல்‌ மற்றும்‌ இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்‌ முடுக்கிவிடப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில்‌ பால்‌ உற்பத்தி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின்‌ கீழ்‌, 237.27 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான மூன்று திட்டங்களைச்‌ செயல்படுத்துவதற்கு திட்ட ஆய்வுக்‌ குழு அனுமதியளித்துள்ளது. இத்திட்டங்களுக்கான ஒப்புதல்கள்‌ தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திடமிருந்து விரைவில்‌ எதிர்நோக்கப்படுகிறது. 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ பால்‌ பதப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மரபுத்‌ திறன்‌ மிக்க நாட்டின மற்றும்‌ கலப்பினக்‌ காளைகளைக்‌ கொண்டு 100 கோடி ரூபாய்‌ திட்ட மதிப்பீட்டில்‌ புதிய உறைவிந்து உற்பத்தி நிலையம்‌ அமைக்கப்படும்‌ என்பதை இத்தருணத்தில்‌ அறிவிப்பதில்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான மதிப்பீடுகளில்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறைக்கு 1,252.41 கோடி ரூபாயும்‌, பால்வளத்‌ துறைக்கு 258.45 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீனளம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.24 · ¶38 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector