Other · dormant
New Revenue Sub Division, Nilgiris
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government 1 district
First announced in 2014-15 and not named in any budget since. Districts: nilgiris. Places named: Ooty.
Located at Ooty · Nilgiris district
See it on the map → All Other projects →
What each budget said, year by year
2014-15
“in order to cater to the special needs of the hilly terrain of the Nilgiris District, a new Sub Division will be created with its headquarters at Udhagamandalam.”
“பொதுமக்களுக்குச் சேவைகளை மேலும் திறம்பட அளிப்பதற்காக, 2014-2015 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் உள்ள பல்வேறு பிரிவுகள் கணினிம௰யமாக்கப்படும். வருவாய்த் துறையை கணினிமயமாக்கும் இந்த அரசின் முயற்சியின் தொடர்ச்சியாக, எஞ்சியுள்ள 4,827 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் 300 குறுவட்ட நில ஆய்வாளர்களுக்கும் வரும் நிதியாண்டில் மடிக்கணினிகள் வழங்கப்படும். 'இணைய நில ஆவண மேலாண்மைத் திட்டம்' ஒன்றும் புதிதாகத் தொடங்கப்படும். இதுபோன்றே, மலைப்பாங்கான நீலகிரி மாவட்டத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, உதகமண்டலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டம் ஒன்று உருவாக்கப்படும். வேளாண்மை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.14 · ¶23 · source PDF ↗ · on the map →
Linked projects
- New revenue sub-division at Thirumangalam · sibling
- Revenue administration buildings construction · component of
Nearby in the same sector
- Tamil Nadu Infrastructure Development Board and Vision 2025 · 4 years
- Infrastructure Development Fund · 3 years
- Project Preparation Fund · 3 years
- Local Body elections · 3 years
- Revenue Department office buildings · 3 years
- Tamil Nadu Infrastructure Fund (AIF-I via TNIFMC) · 2 years