Agriculture · dormant

Organic Certification Centres in all districts

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government 1 district

First announced in 2019-20 and not named in any budget since. Districts: all.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2019-20 new project AIADMK

“I am glad to inform this august House that Organic Certification Centres will be established in all districts of the State to promote organic farming.”
“மாநிலத்தில்‌ பல்வேறு வேளாண்‌ பருவநிலை மண்டலங்கள்‌ (agro climatic Zones) உள்ளதால்‌, ஏற்றுமதிக்கு ஏற்ற பல்வகை வேளாண்‌ பயிர்‌ சாகுபடி மூலம்‌ ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள்‌ உள்ளன. வேளாண்‌ பொருட்களின்‌ ஏற்றுமதியின்‌ முக்கியத்துவத்தை இந்த அரசு உணர்ந்துள்ளதால்‌, வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வேளாண்‌ வணிக இயக்ககத்தில்‌ ஒரு சிறப்பு வேளாண்‌ ஏற்றுமதி மேம்பாட்டு அலகினை (Export Promotion Cell) இந்த அரசு ஏற்படுத்தும்‌ இயற்கை வேளாண்மை (Organic farming) மற்றும்‌ பிற தரச்சான்றிதழ்‌ அளித்தல்‌, விவசாயிகளுக்கும்‌, ஏற்றுமதியாளர்களுக்கும்‌ ஊக்கத்தொகை வழங்குதல்‌ போன்ற அனைத்து ஏற்றுமதி சம்பந்தமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்த மையம்‌ ஒருங்கிணைத்து செயல்படுத்தும்‌. இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கு, மாநிலத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும்‌ மையங்கள்‌ அமைக்கப்படும்‌ என்பதையும்‌ இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.21 · ¶32 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector