Rural development · dormant

Periyar Ninaivu Samathuvapurams

2 budgets named it 12 year span — ₹ crore allocated 190 ₹ crore whole-project cost DMK government

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2022-23.

Allocated by budget year

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2011-12 continuation DMK · interim

“To promote social justice, this Government is establishing Periyar Ninaivu Samathuvapurams. From the year 2008-2009, works for 95 Samathuvapurams have been taken up.”
“அனைத்துக்‌ கிராமங்களிலும்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்த அனைத்துக்‌ கிராம அண்ணா மறுமலர்ச்சித்‌ திட்டம்‌ 2006-2007 முதல்‌ ரூபாய்‌ 2,549 கோடி மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின்‌ திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ மூலம்‌ இந்த ஐந்தாண்டுகளில்‌ இதுவரை, ரூபாய்‌ 5,237 கோடி செலவில்‌ 66.48 கோடி மனித நாட்களுக்கான வேலைவாய்ப்பு இந்த அரசால்‌ வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலைநாட்ட பெரியார்‌ நினைவு சமத்துவபுரங்களை, இந்த அரசு அமைத்து வருகிறது. 2008-2009 ஆம்‌ ஆண்டு முதல்‌ இதுவரை 95 சமத்துவபுரங்கள்‌ அமைக்கும்‌ பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டிற்கு ரூபாய்‌ 411 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.31 · ¶79 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.190 crore new project project cost DMK

“149 Samathuvapurams, which have been neglected without maintenance for the last ten years, will be renovated in the first phase at a cost of Rs.190 crore.”
“சமத்துவம்‌ தழைக்கும்‌ ஏற்றத்தாழ்வுகளற்ற தமிழ்ச்‌ சமுதாயத்தை உருவாக்கும்‌ நோக்கில்‌, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ பெரியார்‌ நினைவு சமத்துவபுரங்கள்‌ அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த பத்தாண்டுகளாக பராமறிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள்‌ 190 கோடி ரூபாய்‌ செலவில்‌ சீரமைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.36 · ¶102 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector