Agriculture · completed claimed
Rejuvenation of coconut and other plantations (Gaja)
1 budget named it 1 year span 230 ₹ crore allocated AIADMK government
First announced in 2019-20 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2019-20 Rs.230.09 crore
“So far, Rs.230.09 crore has been sanctioned for the rejuvenation of coconut and other plantations.”
“சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டுதல், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிர் செய்தல் போன்ற நிரந்தர நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தனியே ஒரு திட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்காக இதுவரை 230.09 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு 1.70 இலட்சம் ரூபாய் அலகுத் தொகை வீதம், 1700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டச் செலவில், 720 கோடி ரூபாயை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன். மீதமுள்ள 980 கோடி ரூபாயை மாநில அரசின் பங்குத் தொகையாக தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.8 · ¶10 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside One lakh concrete houses in Gaja-affected districts · 2019-20
- runs alongside Gaja cyclone temporary restoration measures · 2019-20
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years