Culture & tourism · completed claimed

Renovation of temple cars and temple tanks

3 budgets named it 9 year span ₹ crore allocated 100 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2024-25.

Allocated by budget year

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2016-17 completion claim project cost AIADMK · interim

“Further, renovation of 143 temple cars at a cost of Rs.15.91 crores and renovation of 611 temple tanks at a cost of Rs.3.31 crores were also completed.”
“பதிமூன்றாவது நிதிக்குழுவின்‌ நிதியுதவியைப்‌ பயன்படுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 250 பழமையான கோயில்களைச்‌ சீரமைப்பதற்காக 90 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உன்னத திட்டமான அன்னதானத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, தினந்தோறும்‌ 10.89 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ 724 கோயில்களில்‌ பக்தர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ அன்னதானம்‌ வழங்கப்பட்டு வருகின்றது. மேலும்‌, 15.91 கோடி ரூபாய்‌ செலவில்‌ 143 கோயில்‌ தேர்களையும்‌, 3.31 கோடி ரூபாய்‌ செலவில்‌ 611 கோயில்‌ குளங்களையும்‌ புதுப்பிப்பதற்கான பணிகள்‌ முடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில்‌ நிதி ஆதாரம்‌ இல்லாத 12,504 கோயில்களில்‌, தலா ஒரு இலட்சம்‌ ரூபாய்‌ என்ற அடிப்படையில்‌ 125.04 கோடி ரூபாய்‌ வைப்பீடு செய்யப்பட்டு ஒருகால பூஜை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, இராமேஸ்வரத்தில்‌ உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்‌, ஸ்ரீரங்கத்தில்‌ உள்ள அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில்‌ மற்றும்‌ ஸ்ரீவில்லிபுத்தூரில்‌ உள்ள அருள்மிகு நாச்சியார்‌ திருக்கோயில்‌ உட்பட, 8,620 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶83) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.53 · ¶83 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.100 crore new project project cost DMK · revised

“Renovation work of temple cars, temple tanks and temple gardens in 100 temples will be taken up this year at a cost of Rs.100 crore.”
“இந்த அரசு தமிழ்நாட்டில்‌ உள்ள கோயில்‌ சொத்துகள்‌, நிலங்கள்‌ மற்றும்‌ உடைமைகளைப்‌ பாதுகாக்க ஏற்கெனவே பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை மன்ற உறுப்பினர்கள்‌ நன்கு அறிவார்கள்‌. இந்த அரசு பதவியேற்ற 100 நாட்களுக்குள்ளே, ஆக்கிரமிப்பில்‌ இருந்த திருக்கோயில்களுக்கு சொந்தமாக 187.91 ஏக்கர்‌ நிலங்கள்‌, 161.702 கிரவுண்டு காலிமனைகள்‌, 1887.13 சதுர அடி பரப்புள்ள கட்டடங்கள்‌, 15.60 கிரவுண்டு பரப்புள்ள கோயில்‌ குளக்கரை நிலங்கள்‌ மீட்கப்பட்டு, அவை அவற்றிற்கு சொந்தமான திருக்கோயில்கள்‌ வசம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு மீட்கப்பட்ட சொத்துகள்‌ 626 கோடி ரூபாய்‌ மதிப்புடையவை ஆகும்‌. இந்த ஆண்டில்‌ 100 திருக்கோயில்களில்‌ திருத்தேர்‌, திருக்குளம்‌, நந்தனம்‌ ஆகியவற்றின்‌ சீரமைக்கும்‌ திருப்பணிகள்‌ 100 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌. அனைத்து திருக்கோயில்களிலும்‌ பக்தர்களுக்கான வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌. திருக்கோயில்களை நிருவகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள்‌ நியமிக்கப்படுவார்கள்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶150) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.64 · ¶150 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2024-25 Rs.84 crore completion claim project cost DMK

“Works have been undertaken to renovate temple tanks of 143 temples at a cost of Rs.84 crore.”
“மேலும்‌, 143 திருக்கோவில்களில்‌ உள்ள திருக்குளங்களைச்‌ சீரமைக்க 84 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டன. இந்துசமய அறநிலையத்‌ துறையின்‌ பதிப்பகத்‌ துறை மூலமாக 200 க்கும்‌ மேற்பட்ட அரிய நூல்கள்‌ மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம்‌ திருநீர்மலை மற்றும்‌ மதுரை மாவட்டம்‌ திருப்பரங்குன்றத்தில்‌ அமைந்துள்ள திருக்கோவில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி 26 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உருவாக்கப்படும்‌. மேலும்‌, ஆயிரம்‌ ஆண்டுகள்‌ பழமையான திருக்கோவில்களில்‌ திருப்பணிகள்‌ செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌. சுற்றுலா” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶147) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.68 · ¶147 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector