Culture & tourism · dormant

Repair and renovation of village and Adi-Dravidar/Tribal-area temples

1 budget named it 1 year span — ₹ crore allocated 10 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2016-17 Rs.10 crores continuation project cost AIADMK · revised

“Repair and renovation of 500 village temples and 500 temples in Adi-Dravidar habitations and Tribal areas will be taken up during the current financial year at a cost of Rs.10 crores.”
“மாநிலத்திலுள்ள 724 கோயில்களில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ அன்னதானத்‌ திட்டம்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ மேலும்‌ 30 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்‌. நடப்பு நிதியாண்டில்‌ 10 கோடி ரூபாய்‌ செலவில்‌ 500 கிராமக்‌ கோயில்களிலும்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ வசிக்கும்‌ பகுதிகளில்‌ உள்ள 500 கோயில்களிலும்‌ பழுது நீக்கவும்‌, புதுப்பிக்கவும்‌ உரிய பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, கோயில்களின்‌ பொதுநல நிதியைப்‌ பயன்படுத்தி, 16.72 கோடி ரூபாய்‌ செலவில்‌, 143 கோயில்கள்‌ புதுப்பிக்கப்பட்டுள்ளதோடு, மாநிலத்தில்‌ பல்வேறு தேர்த்‌ திருவிழாக்களை மீண்டும்‌ நடத்துவதற்காக, கோயில்‌ தேர்கள்‌ புதுப்பித்தல்‌ நிதியின்‌ கீழ்‌ 135 கோயில்‌ தேர்கள்‌ புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஒருகால பூஜை திட்டத்தின்‌” கீழ்‌, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, ஒவ்வொரு கோயிலுக்குமான வைப்பீட்டுத்‌ தொகை ஒரு இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டு, 12,504 கோயில்கள்‌ பயனடைந்துள்ளன. தகவல்‌ தொழில்நுட்பவியல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.38 · ¶73 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector