Water supply · recurring

Ring Main Pipeline Project

2 budgets named it 2 year span — ₹ crore allocated 3,108 ₹ crore whole-project cost DMK / TVK governments

First announced in 2025-26 and named again in 1 later budget, most recently 2026-27. Places named: Chennai.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2025-26 Rs.2,423 crore new project project cost DMK

“a new project, ‘Ring Main Pipeline Project’, will be implemented for connecting all the water distribution stations to ensure equitable distribution of water supply to all the water distribution stations in Chennai city. This project will be implemented over the next three years at an estimated cost of Rs.2,423 crore to ensure balanced water supply.”
“தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ ஐந்து நீர்சுத்திகரிப்பு நிலையங்கள்‌ மற்றும்‌ மூன்று கடல்‌ நீரை குடிநீராக்கும்‌ நிலையங்களில்‌ இருந்து குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு குடிநீர்‌ நிலையத்தில்‌ இருந்தும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ நகரின்‌ குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரதானக்‌ குழாய்கள்‌ மூலம்‌ வழங்கும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்‌, தேவைப்படும்போது ஒரு பகுதியின்‌ உபரி நீரை, பற்றாக்குறை உள்ள மற்றொரு பகுதிக்கு மாற்ற இயலவில்லை. எனவே, முதன்மைச்‌ சுற்றுக்‌ குழாய்‌ திட்டம்‌: எனும்‌ புதிய திட்டத்தின்‌ மூலம்‌ அனைத்து நீர்ப்பகிர்மான நிலையங்களையும்‌ இணைத்து, சென்னை மாநகரில்‌ உள்ள அனைத்து குடிநீர்‌ விநியோக நிலையங்களுக்கும்‌ சமமான அளவில்‌ குடிநீர்‌ வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்‌. சமச்சீரான குடிநீர்‌ விநியோகத்தை உறுதிசெய்திடும்‌ இத்திட்டம்‌ 2423 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அடுத்த 3 ஆண்டு காலத்திற்குள்‌ நிறைவேற்றப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.18 · ¶37 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.3,108 crore continuation project cost TVK · revised

“The Ring Main Pipeline system, connecting all major drinking water sources in Chennai with drinking water distribution stations, is being undertaken at an estimated cost of Rs.3,108 crore, and is expected to be completed within 2030-31.”
“சென்னையில்‌ உள்ள அனைத்து முக்கியக்‌ குடிநீர்‌ ஆதாரங்களையும்‌ குடிநீர்‌ விநியோக நிலையங்களுடன்‌ இணைக்கும்‌ முதன்மை சுற்றுக்குழாய்‌ திட்டம்‌ 3108 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நடைபெற்று வருகிறது. 2030-31 ஆம்‌ ஆண்டிற்குள்‌ நிறைவடையும்‌ வகையில்‌ நடைபெற்று வரும்‌ இத்திட்டப்‌ பணிகள்‌ முடிவடைந்த பின்னர்‌, சென்னை மாநகரம்‌ முழுவதும்‌ சமமான மற்றும்‌ தடையற்ற குடிநீர்‌ விநியோகம்‌ உறுதி செய்யப்படும்‌. ஒவ்டுவாரு சிறந்த நகரமும்‌ தன்‌ மக்களுக்கு அளிக்கும்‌ மிக அடிப்படையான உறுதிடுமாழி இதுவே: தூய்மையான குடிநீர்‌, விதிவிலக்கின்றி, ஒவ்வொரு நாளும்‌. TH. மக்கள்‌ பயன்பாட்டிற்கு உகந்த வகையில்‌, அனைத்து மாநகராட்சிகளிலும்‌ விதிகள்‌ மேம்படுத்தப்படும்‌. சரியான சாலை இணைப்பு, நடைபாதைகள்‌, மிதிவண்டிகளுக்கென தனிப்‌ பாதைகள்‌, சீரான குறுக்கு விதி இணைப்புகள்‌, மேம்பட்ட சாலைச்‌ சந்திப்புகள்‌, பள்ளிகளுக்குப்‌ பாதுகாப்பாகச்‌ செல்வதற்கான பாதைகள்‌ மற்றும்‌ நவின எல்‌.ஈடி. தெரு விளக்குகள்‌ ஆகியவை அமைக்கப்பட்டு இவ்விதிகள்‌ நவீன நகர்ப்புர விதிகளாக உருவெடுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶110) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.55 · ¶110 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector