Environment · recurring
Riverfront development DPRs for Vaigai, Cauvery, Thamirabarani and Noyyal
2 budgets named it 3 year span 58 ₹ crore allocated DMK / TVK governments
First announced in 2024-25 and named again in 1 later budget, most recently 2026-27. Places named: Madurai, Tiruchirappalli, Tirunelveli, Erode, Coimbatore, Hogenakkal, Srirangam, Papanasam.
Allocated by budget year
Located at Madurai · Madurai district
See it on the map → All Environment projects →
What each budget said, year by year
2024-25 Rs.5 crore
“Comprehensive survey work and detailed project reports will be prepared for riverfront development along the banks of Vaigai, Cauvery, Thamirabarani and Noyyal rivers that flow throughout the cities of Madurai, Tiruhirappalli, Tirunelveli, Erode and Coimbatore with the objective of river restoration and promoting public spaces such as open-air stadia and riverside parks with lush greenery. An amount of Rs.5 crore will be earmarked for this purpose.”
“காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி -என மேவிய ஆறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு எனப் பாடிய மகாகவி பாரதியின் உணர்வுகளை உள்வாங்கி உரிய திட்டங்களை நமது அரசு தீட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் வழியாகப் பாய்ந்திடும் வைகை, காவிரி, தாமிரபரணி மற்றும் நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு, நதிநீரை தூய்மையாகப் பராமரிக்கவும், கரையோரம் பசுமையான மரங்களுடன் கூடிய பூங்காக்கள், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஈரோடு, மற்றும் கோயம்புத்தூரில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுப் பணிகள் மற்றும் திட்ட அறிக்கை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.1 · ¶44 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.53 crore
“To promote river tourism across Tamil Nadu, an allocation of Rs.53 crore is being made to develop key riverfronts across three major rivers: along the Kaveri River from Hogenakkal to Srirangam, along the Vaigai River in Madurai, and along the Thamirabarani River from Papanasam to Tirunelveli.”
“தமிழ்நாட்டில் நதிச் சுற்றுலாவை ஊளக்குவிக்கும் வகையில், மாநிலத்தின் மூன்று முக்கிய நதிகளில் நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு டுசய்யப்படுகிறது. இது, காவிரி நதியில் ஒகேனக்கல் முதல் திருவரங்கம் வரையிலும், வைகை நதியில் மதுரையிலும் மற்றும் தாமிரபரணி நதியில் பாபநாசம் முதல் திருநெல்வேலி வரையிலும் அமைக்கப்படும். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், மாநிலத்தின் உணவுச் சுற்றுலா வழித்தடங்களை வெளிக்கொணரும் திட்டத்தை உணவு மற்றும் கலைத் திருவிழாவாக இந்த அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் டுசயல்படுத்தும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶167) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.80 · ¶167 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Rejuvenation of Vaigai and Noyyal Rivers · 2016-17 –2021-22
Nearby in the same sector
- Biodiversity Conservation and Greening Project · 8 years
- Pallikaranai marsh land restoration · 6 years
- Tree sapling planting programme · 6 years
- Adyar estuary ecological restoration · 5 years
- Environment Protection Fund · 4 years
- Human–animal conflict mitigation programme · 4 years