Water supply · dormant
RWS works under progress (15,145 habitations)
1 budget named it 1 year span — ₹ crore allocated 3,719 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since.
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2016-17 Rs.3,719 crores
“works are under progress for 15,145 habitations at a cost of Rs.3,719 crores”
“கடந்த ஐந்து ஆண்டுகளில், கிராமப்புறக் குடிநீர் வழங்கும் திட்டங்களின் கீழ், 5911 கோடி ரூபாய் செலவில் 24,279 குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 15,145 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு 3,719 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து குறைந்தபட்சத் தேவைகள் திட்டத்தின் கீழ் 1093 கோடி ரூபாயும், 1960 கோடி ரூபாய் மாநில அரசின் பங்குடன் தேசிய ஊரக குடிநீர்த் திட்டத்தின் கீழ் 3,768 கோடி ரூபாயும், கிராமப்புறக் குடிநீர் வழங்கல் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளன. தேசிய ஊரக குடிநீர்த் திட்டத்திற்கு 2012-2013 ஆம் ஆண்டில் 536 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீட்டை, 2015-2016 ஆம் ஆண்டில் 102.65 கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துவிட்டபோதிலும், தேவையான கூடுதல் நிதியை அளித்து பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. மேலும், கிராமப்புறக் குடிநீர் வழங்கல் பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் நபார்டு வங்கிக் கடன் மூலமாக 501.45 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் திட்டங்களுக்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1802 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.44 · ¶67 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years