Rural development · announced once
Singappenngal Valimaippaduthum Thittam
1 budget named it 1 year span — ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2026-27
“The Government will therefore launch a new scheme, the 'Singappenngal Valimaippaduthum Thittam' under which an investment subsidy of Rs.5 lakh will be extended to every SHG enterprise that demonstrates sustainable entrepreneurial performance.”
“தமிழ்நாட்டில் சுயஉதவிக் குழுக்கள் பல ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று சிறந்த நிலையை அடைந்துள்ளன. இருப்பினும், இனிவரும் காலங்களில் சுயஉதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலைக்கு உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு 'சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்: என்ற புதிய திட்டத்தைத் தொடங்கும். இத்திட்டத்தின் கீழ், நிலையான தொழில்முணனைவோரின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சுயஉதவிக் குழு நிறுவனங்களுக்கும் 5 இலட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும், இந்த ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 38,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶137) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.68 · ¶137 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) · 13 years
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Devolution grants to local bodies · 7 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) · 6 years