Agriculture · dormant
Special package for pulses cultivation
1 budget named it 1 year span 50 ₹ crore allocated AIADMK government
First announced in 2017-18 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2017-18 Rs.50 crore
“A special package for pulses cultivation, based on cluster approach, was launched during 2016-2017 with an allocation of Rs.50 crore.”
“விவசாயப் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் இந்த அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. உணவுப் பாதுகாப்பினை எய்திட, நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில், உணவு தானிய உற்பத்தி இயக்கத்தினை 2012-2013 ஆம் ஆண்டில் மாநில அரசு துவக்கியது. நீர்ப் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திருந்திய நெல் சாகுபடி முறையை (System of Rice Intensification) பரவலாக்குவதுடன், நேரடி நெல் விதைப்பு முறையும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 2016-2017 ஆம் ஆண்டில், தொகுப்பு அணுகுமுறை (cluster approach) அடிப்படையிலான, பயறுவகை பயிர்களுக்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் 100 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கை இந்த அரசு நிர்ணயித்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.16 · ¶25 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years