Culture & tourism · announced once

Sustainable Tourism Development Fund

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2026-27 policy investment target TVK · revised

“To ensure a reliable, long-term financing mechanism for scaling up tourism infrastructure, this Government proposes to create a dedicated Sustainable Tourism Development Fund. A Bill to establish this statutory fund will be introduced in the present Assembly session to enable seamless mobilization of resources, catalyze private investments, and secure sustained funding for future tourism initiatives across the State.”
“சுற்றுலா உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான நம்பகமான, நீண்டகால நிதி ஆதாரத்தை உறுதி டுசய்வதற்காக, ஒரு பிரத்யேக நிலையான சுற்றுலா வளர்ச்சி நிதியை: இந்த அரசு உருவாக்கும்‌. இந்தச்‌ சட்டப்பூர்வ நிதியை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும்‌. இது நிதி ஆதாரங்களை தடையின்றி திரட்டவும்‌, தனியார்‌ முதலீடுகளை ஊக்குவிக்கவும்‌, மாநிலம்‌ முழுவதும்‌ எதிர்கால சுற்றுலாத்‌ திட்டங்களுக்கு நிலையான நிதியளிப்பை உறுதி செய்யவும்‌ வழிவகுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶165) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.79 · ¶165 · full speech ↗ · on the map →

Nearby in the same sector