Culture & tourism · dormant

Tamil classics translation project

1 budget named it 1 year span <1 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2011-12 ` 48.50 lakhs new project AIADMK · revised

“A sum of ` 48.50 lakhs has been allotted to the Tamil University and ` 10 lakhs to the International Institute of Tamil Studies for such translation in the Revised Budget Estimates.”
“திருக்குறளையும்‌ மகாகவி பாரதியார்‌, புரட்சிக்‌ கவிஞர்‌ பாரதிதாசன்‌ ஆகியோரின்‌ கவிதைகளையும்‌, ஆங்கிலம்‌, அரபு, சீன மொழிகளில்‌ மொழிபெயர்த்து இணையதளத்தில்‌ வெளியிடும்‌ பொருட்டு உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌, தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌ ஆகியவற்றில்‌ பணியாற்றும்‌ அறிஞர்கள்‌, பிற தமிழறிஞர்கள்‌, பிற மொழி அறிஞர்கள்‌ ஆகியோரைக்‌ கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்‌. அத்தகைய மொழி பெயர்ப்பிற்காகத்‌ தமிழ்‌ பல்கலைக்‌ கழகத்திற்கு 48.50 இலட்சம்‌ ரூபாயும்‌, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு 10 இலட்சம்‌ ரூபாயும்‌ இந்த திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.48 · ¶79 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector