Agriculture · dormant
Tamil Nadu Cotton Cultivation Mission
2 budgets named it 5 year span 61 ₹ crore allocated AIADMK government
First announced in 2014-15 and named again in 1 later budget, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2014-15 Rs.50 crore
“an ambitious Tamil Nadu Cotton Cultivation Mission will be launched in the State with an initial outlay of Rs.50 crore.”
“தற்போது மாநிலத்தில் 3.34 இலட்சம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, சுமார் நான்கு இலட்சம் பருத்தி பேல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது மாநிலத்தில் உள்ள 1948 நூற்பாலைகளுக்கு ஆண்டுதோறும் 110 இலட்சம் பருத்தி பேல்கள் தேவைப்படுகின்றன. நமது மாநிலத்தில் பருத்தி உற்பத்தி போதிய அளவில் இல்லாத காரணத்தால், 50 கோடி ரூபாய் தொடக்க ஒதுக்கீட்டுடன் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் என்ற ஒரு பெருந்திட்டம் தொடங்கப்படும். பருத்தி உற்பத்தித் திறனையும் மொத்த உற்பத்தியையும் உயர்த்துவதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும். மத்திய அரசின் பருத்தி தொழில்நுட்ப இயக்கத்தில் உள்ள நிதியும் இந்த மாநில இயக்கத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த இயக்கத்தின் மூலம், 2014-2015 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 3.70 இலட்சம் ஏக்கர் பரப்பை பருத்திப் பயிர் சாகுபடியின் கீழ் கொண்டு வரவும், வரும் ஐந்து ஆண்டுகளில் இதை ஆறு இலட்சம் ஏக்கராக உயர்த்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶29) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.17 · ¶29 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.10.62 crore
“Tamil Nadu Cotton Cultivation Mission will be continued with an outlay of Rs.10.62 crore.”
“இது தவிர வேளாண் உற்பத்தியை மேம்படுத்த இந்த அரசு கீழ்க்கண்ட புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளும், 10.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 'உழவன்' என்ற அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். கிண்டியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “அம்மா பசுமைப் பூங்கா புதிதாக அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும். கடலூர் மாவட்டம், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு ஒன்று அமைக்கப்படும். தோவாளையில் மலர்களை அறுவடைக்குப் பின் பதப்படுத்தும் அலகு ஒன்று அமைக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶34) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.23 · ¶34 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years