IT & governance · dormant

Tamil Nadu Innovation Initiatives (TANII)

5 budgets named it 5 year span 800 ₹ crore allocated 250 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2015-16 and named again in 4 later budgets, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2015-16 Rs.150 crores continuation AIADMK

“As a first step in this regard, the Tamil Nadu Innovation Initiatives (TANII) has been taken up by the State Planning Commission with an annual allocation of Rs.150 crores.”
“தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023-ல்‌ குறிப்பிட்டுள்ளவாறு, புதுமையான முயற்சிகளை ஊக்குவித்திட நமது அரசு ஆர்வத்துடன்‌ முனைந்துள்ளது. அதன்‌ முதற்படியாக, தமிழ்நாடு புதுமை முயற்சிகள்‌ (Tamil Nadu Innovation Initiatives) என்ற புதிய திட்டத்தினை ஆண்டிற்கு 150 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌, மாநில திட்டக்குழு உருவாக்கியுள்ளது. முதற்கட்டமாக 84.85 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 32 திட்டங்களுக்கு ஒப்புதல்‌ வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரம்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ துறை, தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமையுடன்‌ இணைந்து, தரவு ஆய்வு மையம்‌ (Data Analytics Unit) ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தும்‌ அரசிடம்‌ குவிந்துள்ள புள்ளி விபரங்கள்‌ நிகழ்கால அடிப்படையில்‌ ஆய்வு செய்யப்பட்டு, மக்களுக்கு சேவைகளை சிறப்பாக கொண்டு செல்லும்‌ நோக்குடன்‌ அரசின்‌ கொள்கைகளை அவ்வப்போது மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இதன்மூலமாக ஏற்படும்‌. இத்தகைய மையத்தை ஏற்படுத்தும்‌ முதல்‌ மாநிலம்‌ தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. சட்டம்‌ ஒழுங்கு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶14) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.12 · ¶14 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.150 crores continuation AIADMK · interim

“The ‘Tamil Nadu Innovative Initiative’ (TANII) was launched during 2014-2015 with an annual allocation of Rs.150 crores to make the State an innovation hub.”
“மாநிலத்தில்‌ சமச்சீரான வளர்ச்சியை எட்டிட, இந்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, புது முயற்சிகளை ஊக்குவிக்கும்‌ மையமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக, 150 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ “தமிழ்நாடு புதுமை முயற்சிகள்‌ திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. தமிழகத்திற்குள்‌ சமூகப்‌ பொருளாதாரக்‌ குறியீடுகளில்‌ உள்ள ஏற்றத்தாழ்வுகளைச்‌ சரிசெய்ய, 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌, ஒரு புது முயற்சியாக “மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதியத்தை” இந்த அரசு உருவாக்கியது. 2015-2016 ஆம்‌ ஆண்டு மத்திய வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ *மேற்குத்தொடர்ச்சி மலை மேம்பாட்டுத்‌ திட்டம்‌” மற்றும்‌ “மலைப்பகுதி மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ மத்திய அரசால்‌ கைவிடப்பட்டதால்‌, இப்பகுதிகளின்‌ தேவைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு இந்த அரசு, ஆண்டிற்கு 75 கோடி ரூபாய்‌ நிதியை ஒதுக்கி, 'சிறப்புப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌” என்ற புதிய திட்டத்தினை தொடங்கியுள்ளது. மாநிலத்தின்‌ நலன்‌ கருதி, இத்திட்டங்களைத்‌ தொடர்ந்து செயல்படுத்தத்‌ தேவையான ஒதுக்கீடுகள்‌, இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ செய்யப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.6 · ¶7 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.150 crores continuation AIADMK · revised

“The successful Tamil Nadu Innovation Initiatives (TANII) launched by the Government to encourage innovations in administration will be continued further. So far, 115 projects have been taken up at an outlay of Rs.250.49 crores to pilot innovative ideas. In the Revised Budget Estimates 2016-2017, Rs.150 crores has been provided for this purpose.”

tnbudget_2016-17_speech_en_revised · p.11 · ¶16 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.150 crore continuation AIADMK

“Under the Tamil Nadu Innovation Initiatives (TANII) launched in 2015-2016 to promote innovation in Government and Government agencies, 70 innovative projects have been taken up at a total cost of Rs.138.39 crore during 2016-2017. In the Budget Estimates 2017-2018, Rs.150 crore has been allocated for this purpose.”

tnbudget_2017-18_speech_en · p.6 · ¶8 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.100 crore continuation AIADMK

“The Tamil Nadu Innovation Initiatives (TANII) Programme will be continued with an allocation of Rs.100 crore to support innovations in administration.”
“தமிழ்நாட்டின்‌ பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக்‌ களைந்து, சமச்சீரான பொருளாதார மேம்பாட்டினை மாநிலம்‌ முழுவதும்‌ கொண்டு வருவதற்காகத்‌ தொடங்கப்பட்ட “மாநில சமச்சீர்‌ வளர்ச்சி நிதியத்திற்கு', 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்‌, மாநிலத்தின்‌ இயற்கை வளங்களை நிலைக்கத்தக்க வகையில்‌ பயன்படுத்தி, மலைப்பகுதிகளில்‌ வாழும்‌ மக்களின்‌ குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகத்‌ தொடங்கப்பட்ட சிறப்புப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு” 75 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில்‌ புதுமை முயற்சிகளை ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌, 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டுடன்‌ தமிழ்நாடு புதுமை முயற்சிகள்‌ திட்டம்‌ (TANI!) தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பேரிடர்‌ நிவாரணம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.6 · ¶7 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.100 crore continuation AIADMK

“An amount of Rs.100 crore has been provided for the Tamil Nadu Innovation Initiatives Programme.”

tnbudget_2019-20_speech_en · p.4 · ¶5 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector