IT & governance · dormant

Revenue machinery computerisation and online Land Records Management System

3 budgets named it 9 year span ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2014-15 and named again in 2 later budgets, most recently 2022-23.

Allocated by budget year

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2014-15 continuation AIADMK

“In continuation of the Government’s drive to equip the revenue machinery with computers, laptop computers for the remaining 4,827 Village Administrative Officers and 300 Firka Surveyors will be provided in the coming financial year. A new online Land Records Management System will also be launched.”
“பொதுமக்களுக்குச்‌ சேவைகளை மேலும்‌ திறம்பட அளிப்பதற்காக, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகங்களில்‌ உள்ள பல்வேறு பிரிவுகள்‌ கணினிம௰யமாக்கப்படும்‌. வருவாய்த்‌ துறையை கணினிமயமாக்கும்‌ இந்த அரசின்‌ முயற்சியின்‌ தொடர்ச்சியாக, எஞ்சியுள்ள 4,827 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும்‌ 300 குறுவட்ட நில ஆய்வாளர்களுக்கும்‌ வரும்‌ நிதியாண்டில்‌ மடிக்கணினிகள்‌ வழங்கப்படும்‌. 'இணைய நில ஆவண மேலாண்மைத்‌ திட்டம்‌' ஒன்றும்‌ புதிதாகத்‌ தொடங்கப்படும்‌. இதுபோன்றே, மலைப்பாங்கான நீலகிரி மாவட்டத்தின்‌ சிறப்புத்‌ தேவைகளை நிறைவு செய்வதற்காக, உதகமண்டலத்தைத்‌ தலைமையிடமாகக்‌ கொண்ட புதிய வருவாய்க்‌ கோட்டம்‌ ஒன்று உருவாக்கப்படும்‌. வேளாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.14 · ¶23 · source PDF ↗ · on the map →

2021-22 policy DMK · revised

“To improve management of the public land, an advanced Government Land Management System will be created which will contain full details of all Government lands.”
“2017 ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு அரசின்‌ சொந்த “தமிழ்‌ நிலம்‌” தரவுதளத்தில்‌ பதிவு செய்யப்பட்டுள்ளவாறு, 2.05 லட்சம்‌ ஹெக்டேருக்கும்‌ அதிகமான தமிழ்நாடு அரசின்‌ நிலங்கள்‌ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தணிக்கையில்‌ கண்டறியப்பட்டுள்ளது. பொது நிலங்கள்‌ குறித்த சிறப்பான மேலாண்மைக்கு, மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்‌. அதில்‌ அனைத்து அரசு நிலங்கள்‌ தொடர்பான முழு விவரங்களும்‌ உள்ளடங்கும்‌. இதன்‌ மூலம்‌, அரசு சொத்துகள்‌ சில சமயம்‌ பயனற்ற வகையிலோ, தவறான வகையிலோ, வேறு நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்படுவதைத்‌ தடுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.10 · ¶21 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2022-23 policy DMK

“a new asset management system will be introduced and integrated with the Integrated Financial and Human Resources Management System (IFHRMS) from the coming year.”

financedept_2022-23_speech_en · p.53 · ¶160 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector