Environment · dormant

Tamil Nadu River Conservation Project

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2021-22 new project DMK · revised

“As part of the Tamil Nadu River Conservation Project, the Pollution Control Board will establish permanent water quality monitoring stations along the major rivers up and down stream of major cities and industrial clusters, in a phased manner over the next three years.”
“தமிழ்நாடு நதிப்‌ பாதுகாப்பு திட்டத்தின்‌ ஒரு பகுதியாக, முக்கிய நகரங்கள்‌ மற்றும்‌ தொழில்துறை பகுதிகளில்‌ உள்ள முக்கிய ஆறுகளின்‌ மேல்‌ மற்றும்‌ கீழ்‌ பகுதிகளில்‌ நிரந்தர நீர்‌ தரக்‌ கண்காணிப்பு நிலையங்கள்‌ அடுத்த மூன்று ஆண்டுகளில்‌ தமிழ்நாடு மாசுக்‌ கட்டுப்பாட்டு வாரியத்தால்‌ படிப்படியாக நிறுவப்படும்‌. அனைத்து கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்கள்‌, தேவையான தர அளவுகளை அடைவதையும்‌, நீர்நிலைகளை மாசுபடுத்தாமல்‌ இருப்பதையும்‌ உறுதிசெய்வதற்காக, கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்கள்‌ நிகழ்நேர அடிப்படையில்‌ இணைய வழியில்‌ கண்காணிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.26 · ¶57 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector