Water supply · completed claimed

Tertiary Treated Reverse Osmosis Plant, Koyambedu

3 budgets named it 9 year span ₹ crore allocated 486 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2012-13 and named again in 2 later budgets, most recently 2020-21. Places named: Koyambedu, Kodungaiyur.

Allocated by budget year

Located at Koyambedu · Chennai district

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2012-13 Rs.90 crores continuation project cost AIADMK

“We are already in the process of putting up a 45 MLD Tertiary Treated Reverse Osmosis Plant in Koyambedu at a cost of Rs.90 crores.”
“நகர்ப்புரங்களில்‌ பெருமளவு அதிகரித்துவரும்‌ குடிநீர்‌ தேவை, தூய்மையான நீர்‌ ஆதாரங்களின்‌ மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, நீர்‌ ஆதாரங்களை நீட்டித்து நிலைக்கக்கூடிய வகையில்‌ பராமரிக்க, தூய்மையான நீரை பாதுகாக்க நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால்‌ மட்டுமே முடியும்‌. இந்த அரசு கழிவு நீரை மறுசுழற்சி செய்து குடிநீர்‌ அல்லாத பிற பயன்பாட்டிற்குப்‌ பயன்படுத்துவதை ஒரு கொள்கையாக ஊக்குவிக்கும்‌. நாள்‌ ஒன்றுக்கு நாற்பத்தைந்து மில்லியன்‌ லிட்டர்‌ கொள்ளளவுடன்‌ கூடிய எதிர்‌ சவ்வூடு பரவும்‌ முறையில்‌ (reverse 0௦85110818) சுத்திகரிப்பு செய்யத்தக்க மூன்றாம்‌ நிலை சுத்திகரிப்பு நிலையம்‌ ஒன்றினை 90 கோடி ரூபாய்‌ செலவில்‌ கோயம்பேட்டில்‌ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்று, மேலும்‌ பல திட்டங்களை அரசு-தனியார்‌ கூட்டு முயற்சி மூலம்‌ மேற்கொண்டு, கழிவுநீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளின்‌ பயன்பாட்டிற்கு அளித்திட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌. நீர்‌ ஆதாரங்கள்‌ மற்றும்‌ நீர்‌ வழிப்‌ பாதைகளில்‌ சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்‌ கலப்பதைத்‌ தடுக்க, நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தீவிர கவனம்‌ செலுத்தி வருகிறார்கள்‌. சென்னை நகரில்‌ உள்ள நீர்‌ வழிப்பாதைகளில்‌ கழிவு நீர்‌ கலக்கக்‌ கூடிய 337 இடங்களில்‌, அத்தகைய கழிவு நீர்‌ ஆறுகளில்‌ கலப்பதற்கு முன்னர்‌ தடுத்து, சுத்திகரிப்பு செய்ய 300 கோடி ரூபாய்‌ செலவில்‌ திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶108) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.69 · ¶108 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.296.50 crore continuation project cost AIADMK

“Setting up a 45 MLD Tertiary Treated Reverse Osmosis Plant in Koyambedu at a cost of Rs.296.50 crore is in progress.”

tnbudget_2019-20_speech_en · p.37 · ¶63 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.486.21 crore completion claim project cost AIADMK

“The Hon’ble Chief Minister inaugurated two 45 MLD capacity Tertiary Treatment Reverse Osmosis (TTRO) plants – one at Koyambedu at a cost of Rs.486.21 crore and one more at Kodungaiyur at a cost of Rs.348 crore.”
“கழிவுநீர்‌ மறுசுழற்சியை ஊக்குவிப்பது, தமிழ்நாடு நீர்வள ஆதாரப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பெருக்குதல்‌ இயக்கத்தின்‌ ஒரு முக்கியக்‌ குறிக்கோளாகும்‌. நன்னீர்‌ ஆதாரங்களின்‌ மீதான சார்புநிலையைத்‌ தவிர்க்கவும்‌, நீர்நிலைகள்‌ மாசுபடுவதைத்‌ தடுக்கவும்‌, 2019 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதத்தில்‌ தமிழ்நாட்டிற்கான *சுத்திகரிக்கப்பட்ட நீர்‌ மறுபயன்பாடு கொள்கையை' மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ளார்‌. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கோயம்பேட்டில்‌ 486.21 கோடி ரூபாய்‌ செலவிலும்‌, கொடுங்கையூரில்‌ 348 கோடி ரூபாய்‌ செலவிலும்‌, நாள்‌ ஒன்றிற்கு 45 மில்லியன்‌ லிட்டர்‌ சுத்திகரிப்புத்‌ திறன்கொண்ட மூன்றாம்‌ நிலை எதிர்மறை சவ்வூடு பரவல்‌ (TTRO) சுத்திகரிப்பு நிலையங்கள்‌ இரண்டினை தொடங்கி வைத்தார்‌. மேலும்‌, பெருங்குடியிலும்‌, நெசப்பாக்கத்திலும்‌ நாள்‌ ஒன்றிற்கு 10 மில்லியன்‌ லிட்டர்‌ திறன்‌ கொண்ட 2 மூன்றாம்‌ நிலை கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்களுக்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶89) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.51 · ¶89 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector