Industry · dormant
Textile clusters (Kancheepuram, Karur)
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government 1 district
First announced in 2017-18 and not named in any budget since. Districts: karur. Places named: Kanchipuram.
Located at Kanchipuram · Kancheepuram district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2017-18
“a textile cluster each in Kancheepuram and Karur District”
“குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் தலா ஒரு ஜவுளிக் குழுமம், தருமபுரியில் ஒரு உணவுப் பொருட்கள் குழுமம், இராமநாதபுரத்தில் ஒரு கடல் உணவுக் குழுமம் ஆகிய நான்கு இடங்களில் குழுமங்களை அமைக்கும் திட்டம், 'தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்புத் திட்டத்தின்” (Tamil Nadu _ Investment Promotion Programme Phase-2) இரண்டாம் கட்டத்தின் கீழ், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். நெகமம், பூதலூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில், மதிப்புக் கூட்டப்பட்ட தென்னை நார் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களாகிய, கட்டுமானப் பொருட்கள், சுற்றுச் சூழலுக்கேற்ற நிலவவளை பொருட்கள் (Geo-textiles), தென்னை நார் ஒட்டுப் பலகைகள், தென்னை நார் இழைமக் கட்டிகள் (coir pith blocks) உள்ளிட்ட பொருட்கள் தயாரித்திட, 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று தென்னை நார் கயிறு குழுமங்கள் ஏற்படுத்தப்படும். தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தின் கீழ் நான்கு திட்டங்களுக்கு 30.45 கோடி ரூபாய் மானியம் வழங்க இதுவரையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 42.56 கோடி ரூபாய் மானியம் வழங்க ஐந்து திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. புதிய குழுமங்கள் அமைக்கவும், தொழிற்பேட்டைகளை மேம்படுத்தவும், தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்குவிக்கவும் இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.44 · ¶79 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Apparel cluster, Vellayapuram · 2024-25
- runs alongside Coir products clusters (three) · 2017-18
- part of Integrated MSME clusters (four locations) · 2017-18
- runs alongside Apparel cluster, Azhagiyapandiyapuram · 2024-25
- runs alongside Silk cluster, Rakipatti · 2024-25
Nearby in the same sector
- SIDCO Industrial Estates (new and upgrade) · 2 years · shares a district
- Integrated MSME clusters (four locations) · 1 year · shares a district
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years