Other · dormant

TNCSC structural reforms

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2023-24 and not named in any budget since.

See it on the map → All Other projects →

What each budget said, year by year

2023-24 policy DMK

“The Government will frame a comprehensive long-term plan to carry out structural reforms in Tamil Nadu Civil Supplies Corporation to improve efficiency in operations and fiscal sustainability.”
“தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகத்தின்‌ செயல்திறனையும்‌ நிதி நிலையையும்‌ மேம்படுத்த அடிப்படைச்‌ சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான, நீண்டகாலத்‌ திட்டமொன்றை அரசு வகுக்கும்‌. பொது விநியோகத்‌ கிட்டத்தில்‌ உணவு மானியத்திற்காக, இந்த வரவு-டசலவுத்‌ திட்டத்தில்‌ 10,500 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில்‌ கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறைக்கு 16,262 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது. நீர்‌ வளங்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.28 · ¶62 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector