Agriculture · announced once

Vetri Magalir Goat Rearing Scheme

1 budget named it 1 year span 110 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2026-27 Rs.110 crore transfer scheme TVK · revised

“In the current financial year, under the 'Vetri Magalir Goat Rearing Scheme', five goats or sheep will be provided with a 100 per cent subsidy to destitute widows, deserted women, transgender persons and persons with disabilities living in rural areas, benefiting about 30,000 eligible persons. An amount of Rs.110 crore is allocated for this in the Revised Budget Estimates.”
“கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும்‌ பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும்‌ வேளாண்‌ பொருளாதாரத்தின்‌ ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத்‌ துறை விளங்குகிறது. நடப்பு நிதியாண்டில்‌, ஊரகப்‌ பகுதிகளில்‌ வாழும்‌ நலிவடைந்த கைம்பெண்கள்‌, ஆதரவற்ற பண்கள்‌, திருநர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறணாளிகளுக்கு “வெற்றி மகளிர்‌ ஆடுகள்‌ வளர்ப்புத்‌ திட்டத்தின்‌: கீழ்‌ 100 சதவிதம்‌ மானியத்தில்‌ ஐந்து வெள்ளாடுகள்‌ அல்லது டசம்மறி ஆடுகள்‌ வழங்கப்படும்‌. இதன்‌ மூலம்‌, சுமார்‌ 30,000 தகுதி உள்ள நபர்கள்‌ பயணடைவர்‌. இதற்காக, திருத்த வரவு-சலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 110 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.35 · ¶67 · full speech ↗ · on the map →

Nearby in the same sector