Energy · dormant

400 KV substations at Thappugundu, Anaikadavu and Rasipalayam

1 budget named it 1 year span ₹ crore allocated 1,192 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2014-15 and not named in any budget since. Places named: Anikkadavu, Rāsipālaiyam.

Located at Anikkadavu · Tiruppur district

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2014-15 Rs.1,192 crore new project project cost AIADMK

“Works are also in progress for the establishment of 400 KV substations, along with associated 400 KV lines at Thappugundu, Anaikadavu and Rasipalayam to evacuate wind power at a total cost of Rs.1,192 crore.”
“மின்கடவு மற்றும்‌ விநியோகக்‌ கட்டமைப்பை வலுப்படுத்துவது இந்த அரசின்‌ மற்றுமொரு முன்னுரிமைப்‌ பணியாகும்‌. மின்கடவு அமைப்பை, குறிப்பாக சென்னை மாநகரத்தில்‌ வலுப்படுத்திட, ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு நிறுவனத்தின்‌ 3,572 கோடி ரூபாய்‌ நிதியுதவியுடன்‌ 5,000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தமிழ்நாடு மின்‌ தொடரமைப்புக்‌ கழகம்‌ பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது. நுகர்வோரின்‌ தேவையை நிறைவு செய்யவும்‌, மின்‌ விநியோக அமைப்பில்‌ உள்ள மின்‌ அழுத்தத்தை மேம்படுத்தவும்‌, 509.88 கோடி ரூபாய்‌ செலவில்‌ நிறுவப்பட்டுள்ள 50 துணை மின்நிலையங்கள்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ 30.12.2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. 1192 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தப்புகுண்டு, ஆனைக்கடவு மற்றும்‌ ராசிபாளையம்‌ ஆகிய இடங்களில்‌ காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றத்‌ தேவையான 400 கிலோவாட்‌ மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட்‌ துணை மின்‌ நிலையங்களை அமைப்பதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. நாட்டின்‌ பிற பகுதிகளிலிருந்து மின்சாரத்தைப்‌ பெற்றிட, திருவலத்தில்‌, உயர்‌ அழுத்த மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட்‌ துணை மின்‌ நிலையம்‌ அமைப்பதற்கான பணியும்‌ 1000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கே.எப்‌.டபுள்யூ. (700) என்ற ஜெர்மன்‌ நாட்டு நிதி நிறுவனத்தின்‌ உதவியோடு, காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத்‌ தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை 1593 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கவும்‌ தமிழ்நாடு மின்‌ தொடரமைப்புக்‌ கழகம்‌ நடவடிக்கை எடுத்து வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.27 · ¶50 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector