Energy · recurring

Ennore Thermal power plant replacement (600 MW)

6 budgets named it 16 year span — ₹ crore allocated 3,600 ₹ crore whole-project cost AIADMK / TVK governments

First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2026-27. Places named: Ennūr.

Allocated by budget year

Located at Ennūr · Tiruvallur district

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2011-12 ` 3,600 crores new project project cost AIADMK · revised

“the replacement of the forty year old existing Ennore Thermal power plant installing 600 MW at a cost of ```` 3,600 crores”
“2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ புதிய திட்டங்களால்‌ கிடைக்கும்‌ மின்‌உற்பத்தி திறன்‌ 3,280 மெகாவாட்‌ ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்‌, மின்‌ விநியோகத்தில்‌ கணிசமான முன்னேற்றம்‌ இருக்கும்‌ என நம்புகிறேன்‌. மாநில அரசு, வடசென்னை மூன்றாம்‌ நிலை, நான்காம்‌ நிலை உற்பத்தி, உடன்குடி, எண்ணூர்‌ இணைப்பு, குந்தா விசை சேமிப்பு ஆகிய மின்‌ உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்தும்‌. இத்திட்டங்களின்‌ மூலம்‌ அடுத்த ஐந்தாண்டுகளில்‌ கூடுதலாக 5,100 மெகாவாட்‌ மின்சக்தி கிடைக்கும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 4,800 கோடி ரூபாய்‌ செலவில்‌ 800 மெகாவாட்‌ உடன்குடி விரிவு திட்டம்‌, 9,600 கோடி ரூபாய்‌ செலவில்‌ 1,600 மெகாவாட்‌ உப்பூர்‌ அனல்‌ மின்திட்டம்‌, 3,600 கோடி ரூபாய்‌ செலவில்‌ 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர்‌ அனல்‌ மின்‌ இயந்திரத்திற்கு பதிலாக 600 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட புதிய மின்‌ இயந்திரம்‌ நிறுவும்‌ திட்டம்‌, 4,800 கோடி ரூபாய்‌ செலவில்‌ 800 மெகாவாட்‌ தூத்துக்குடி நான்காம்‌ நிலை உற்பத்தித்‌ திட்டம்‌ ஆகியவை தொடங்கப்படும்‌. இதனால்‌ அரசாலும்‌, பல்வேறு கூட்டு முயற்சிகளாலும்‌ மொத்தம்‌ 22,800 கோடி ரூபாய்‌ முதலீட்டில்‌ 3,800 மெகாவாட்‌ மின்சார உற்பத்தி கூடுதலாகக்‌ கிடைக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.42 · ¶68 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2015-16 continuation AIADMK

“this Government has been taking concerted efforts to meet future power demand by expediting the execution of power projects such as the Ennore Thermal Power Station Expansion (1 x 660 MW) and Ennore SEZ Thermal Power Project (2 x 660 MW).”
“தமிழகத்தின்‌ எதிர்கால மின்சாரத்‌ தேவைகளை நிறைவு செய்ய, தொலைநோக்குப்‌ பார்வையோடு எண்ணூர்‌ மின்‌ உற்பத்தி நிலைய விரிவாக்கம்‌ (0: 660 மெகாவாட்‌), எண்ணூர்‌ சிறப்புப்‌ பொருளாதார மண்டல மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌ (2x 660 மெகாவாட்‌) போன்ற மின்‌ உற்பத்தித்‌ திட்டங்களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள்‌ மட்டுமன்றி எண்ணூர்‌ மின்‌ உற்பத்தி நிலைய மாற்றுத்‌ திட்டம்‌ (1 x 660 மெகாவாட்‌), வடசென்னை மின்‌ உற்பத்தி திட்டம்‌ நிலை III (1x 800 மெகாவாட்‌) ஆகியவற்றிற்கான தொடக்க நிலைப்‌ பணிகளும்‌ நடந்து வருகின்றன. மேலும்‌, உப்பூர்‌ அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டத்திற்கான நில எடுப்புப்‌ பணிகளும்‌ நடைபெற்று வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.30 · ¶45 · source PDF ↗ · on the map →

2015-16 new project AIADMK

“In addition, preparatory works are under progress in the Ennore Replacement Thermal Power Project (1 x 660 MW) and North Chennai Power Project Stage–III (1 x 800 MW).”
“தமிழகத்தின்‌ எதிர்கால மின்சாரத்‌ தேவைகளை நிறைவு செய்ய, தொலைநோக்குப்‌ பார்வையோடு எண்ணூர்‌ மின்‌ உற்பத்தி நிலைய விரிவாக்கம்‌ (0: 660 மெகாவாட்‌), எண்ணூர்‌ சிறப்புப்‌ பொருளாதார மண்டல மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌ (2x 660 மெகாவாட்‌) போன்ற மின்‌ உற்பத்தித்‌ திட்டங்களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள்‌ மட்டுமன்றி எண்ணூர்‌ மின்‌ உற்பத்தி நிலைய மாற்றுத்‌ திட்டம்‌ (1 x 660 மெகாவாட்‌), வடசென்னை மின்‌ உற்பத்தி திட்டம்‌ நிலை III (1x 800 மெகாவாட்‌) ஆகியவற்றிற்கான தொடக்க நிலைப்‌ பணிகளும்‌ நடந்து வருகின்றன. மேலும்‌, உப்பூர்‌ அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டத்திற்கான நில எடுப்புப்‌ பணிகளும்‌ நடைபெற்று வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.30 · ¶45 · source PDF ↗ · on the map →

2016-17 new project AIADMK · interim

“1 x 660 MW Ennore Replacement Thermal Power Project”
“தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023 ல்‌ திட்டமிடப்பட்டவாறு, 1X 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ விரிவாக்கப்பட்ட அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 2 56 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ சிறப்பு பொருளாதார மண்டல மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 156 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட வடசென்னை அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டத்தின்‌ மூன்றாவது நிலை ஆகியவற்றிற்கான கட்டமைப்புப்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ 2 xX 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட உப்பூர்‌ அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌ மற்றும்‌ 5 x 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட கடலாடி அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, தூத்துக்குடி மாவட்டத்தில்‌ 2 X 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட உடன்குடி அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 15௦660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ மாற்று அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 4: 125 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட குந்தா நீர்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌ மற்றும்‌ 4 5: 500 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட சில்லஹல்லா நீர்‌ மின்‌ உற்பத்தி நிலையம்‌ ஆகியவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அயராத முயற்சிகளும்‌, அவரின்‌ கடும்‌ உழைப்பும்‌, எதிர்காலத்திலும்‌ தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத்‌ தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்யும்‌ என நான்‌ நம்புகிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.31 · ¶44 · source PDF ↗ · on the map →

2016-17 continuation AIADMK · interim

“1 x 660 MW Ennore Expansion Power Project”

2017-18 continuation AIADMK

“the 660 MW expansion unit at Ennore”
“மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெ ஜெயலலிதா அவர்களின்‌ தலைமையின்‌ கீழ்‌, தொலைநோக்குப்‌ பார்வை கொண்ட அரசால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்‌ காரணமாக, மின்‌ பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, மின்சுயசார்பு நிலையை எட்டிய மாநிலமாக மாறியுள்ளது. இதன்‌ விளைவாக, 2011 ஆம்‌ ஆண்டில்‌, தமிழ்நாட்டில்‌ 1,040 யூனிட்டுகளாக இருந்த தனிநபர்‌ மின்‌ பயனீட்டு அளவு, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 1,280 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. ஆனால்‌, இந்தியாவின்‌ சராசரி தனிநபர்‌ மின்‌ பயனீட்டு அளவு 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 1075 யூனிட்டுகளாக உள்ளது. மின்‌ தேவையின்‌ இந்தக்‌ கூடுதல்‌ நுகர்வுக்கு ஏற்ப மாநில அரசும்‌ சிறப்பான முறையில்‌ மின்சாரம்‌ வழங்கி வருகிறது. 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌, மாநில மற்றும்‌ மத்திய அரசு முகமைகள்‌ மூலம்‌ 9,878 மெகாவாட்‌ அளவிற்கு மாநில மின்‌ உற்பத்தித்‌ திறன்‌ அதிகரித்திருப்பது ஒரு மாபெரும்‌ சாதனையாகும்‌. மேலும்‌, 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ அனல்‌ மின்நிலைய விரிவாக்கத்‌ திட்டம்‌, எண்ணூர்‌ சிறப்புப்‌ பொருளாதார மண்டலத்தில்‌ 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட இரண்டு அலகுகள்‌, 800 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட வடசென்னை அனல்‌ மின்திட்டம்‌ நிலை-।1। மற்றும்‌ உப்பூர்‌ மிக உய்ய அனல்‌ மின்‌ திட்டத்தின்‌ 800 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட இரண்டு அலகுகள்‌, கடலாடி 800 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட ஐந்து மிக உய்ய அலகுகள்‌ மற்றும்‌ உடன்குடியில்‌ தலா 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட |, Il, மற்றும்‌ Ill நிலையில்‌ ஆறு அலகுகள்‌ போன்றவற்றை அமைப்பதற்கான பணிகளை இந்த அரசு விரைவுபடுத்தி வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.34 · ¶62 · source PDF ↗ · on the map →

2018-19 continuation AIADMK

“660 MW Ennore Expansion project”
“மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ தொலைநோக்குப்‌ பார்வையாலும்‌ உறுதியான தலைமையாலும்‌, மாநிலத்தில்‌ எரிசக்தித்‌ துறை பெரும்‌ மாற்றங்களைக்‌ கண்டுள்ளது. 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌, இதுவரை கூடுதலாக 10,777 மெகாவாட்‌ மின்‌ உற்பத்தி செய்யும்‌ திறனை சேர்த்துள்ளதன்‌ விளைவாக, மாநிலம்‌ 2016 ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதத்தில்‌ ஏற்பட்ட அதிகபட்ச மின்‌ தேவையான 15,343 மெகா வாட்‌ மின்சாரத்தை நிறைவாக வழங்க முடிந்தது. மாநிலத்தில்‌ அதிகரித்து வரும்‌ மின்‌ தேவையினைக்‌ கருத்தில்‌ கொண்டு, மின்‌ திட்டங்களை விரைவில்‌ முடித்து, உற்பத்தியைத்‌ தொடங்குவதற்கு அரசு தொடர்‌ முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன்‌ தொடர்ச்சியாக, 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ விரிவாக்க மின்திட்டம்‌, எண்ணூர்‌ சிறப்புப்‌ பொருளாதார மண்டலத்தில்‌ தலா 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட இரண்டு அலகுகள்‌, 800 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட வடசென்னை அனல்‌ மின்திட்டம்‌ நிலை-111, தலா 800 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறறுடைய இரண்டு அலகுகள்‌ கொண்ட உப்பூர்‌ மின்திட்டம்‌ மற்றும்‌ 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட உடன்குடி அனல்‌ மின்திட்டம்‌ நிலை-1 ல்‌ இரண்டு அலகுகள்‌ போன்ற மின்‌ திட்டங்களுக்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.36 · ¶58 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.8,000 crore continuation investment target TVK · revised

“The ETPS Expansion Project, valued at approximately Rs.8,000 crore, is being undertaken through the Public-Private Partnership (PPP) mode.”
“2036 ஆம்‌ ஆண்டிற்குள்‌ 15 டிரில்லியன்‌ டாலர்‌ பொருளாதாரம்‌ எனும்‌ அரசின்‌ தொலைநோக்குப்‌ பார்வையின்‌ இலக்கை அடைவதில்‌ எரிசக்தித்‌ துறையின்‌ பங்களிப்பு இன்றியமையாததாகும்‌. தமிழ்நாட்டிற்கு 2,640 மெகாவாட்‌ கூடுதல்‌ மின்‌ உற்பத்தித்‌ திறனை வழங்கக்கூடிய உடன்குடி நிலைஃமற்றும்‌ எண்ணூர்‌ சிறப்பு பொருளாதார மண்டல (SEZ) அனல்மின்‌ கிட்டங்களை விரைவாகச்‌ டுசயல்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சுமார்‌ 8,000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான ஈடி.பி.எஸ்‌ (௩105 விரிவாக்கத்‌ திட்டம்‌, அரசு தனியார்‌ கூட்டாண்மை (PPP) முறையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5,050 கோடி ரூபாய்‌ மதிப்பிலான வெள்ளிமலை நீரேற்று புனல்‌ மின்‌ திட்டத்தின்‌ செயல்பாடு விரைவுபடுத்தப்படும்‌. அதிகபட்ச மின்‌ தேவையை நிர்வகிப்பதில்‌ மின்கல ஆற்றல்‌ சேமிப்பு அமைப்புகளின்‌ (BESS) முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இவ்வரசு, இத்துறையில்‌ தனியார்‌ முதகீடுகளை எளிதாக்கி தமிழ்நாட்டை இந்தியாவின்‌ ‘BESS மையமாக' மாற்றும்‌ வகையில்‌ புதிய BESS ஊக்குவிப்புக் கொள்கையை வெளியிடும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.48 · ¶97 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector