Energy · dormant

Kadaladi Thermal Power Project (5 x 800 MW)

2 budgets named it 2 year span — ₹ crore allocated AIADMK government 1 district

First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2017-18. Districts: ramanathapuram. Places named: Kadalādi.

Allocated by budget year

⇄ marks the budget where the name changes. This scheme is carried on under another name: Kadaladi Ultra Mega Solar Photovoltaic Park Power Project (500 MW) (2019-20), from 2019-20. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.

Located at Kadalādi · Ramanathapuram district

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2016-17 new project AIADMK · interim

“5 x 800 MW Kadaladi Thermal Power Project in Ramanathapuram District”
“தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023 ல்‌ திட்டமிடப்பட்டவாறு, 1X 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ விரிவாக்கப்பட்ட அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 2 56 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ சிறப்பு பொருளாதார மண்டல மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 156 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட வடசென்னை அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டத்தின்‌ மூன்றாவது நிலை ஆகியவற்றிற்கான கட்டமைப்புப்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ 2 xX 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட உப்பூர்‌ அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌ மற்றும்‌ 5 x 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட கடலாடி அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, தூத்துக்குடி மாவட்டத்தில்‌ 2 X 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட உடன்குடி அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 15௦660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ மாற்று அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 4: 125 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட குந்தா நீர்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌ மற்றும்‌ 4 5: 500 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட சில்லஹல்லா நீர்‌ மின்‌ உற்பத்தி நிலையம்‌ ஆகியவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அயராத முயற்சிகளும்‌, அவரின்‌ கடும்‌ உழைப்பும்‌, எதிர்காலத்திலும்‌ தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத்‌ தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்யும்‌ என நான்‌ நம்புகிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.31 · ¶44 · source PDF ↗ · on the map →

2017-18 continuation AIADMK

“five super critical units of 800 MW each at Kadaladi”
“மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெ ஜெயலலிதா அவர்களின்‌ தலைமையின்‌ கீழ்‌, தொலைநோக்குப்‌ பார்வை கொண்ட அரசால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்‌ காரணமாக, மின்‌ பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, மின்சுயசார்பு நிலையை எட்டிய மாநிலமாக மாறியுள்ளது. இதன்‌ விளைவாக, 2011 ஆம்‌ ஆண்டில்‌, தமிழ்நாட்டில்‌ 1,040 யூனிட்டுகளாக இருந்த தனிநபர்‌ மின்‌ பயனீட்டு அளவு, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 1,280 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. ஆனால்‌, இந்தியாவின்‌ சராசரி தனிநபர்‌ மின்‌ பயனீட்டு அளவு 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 1075 யூனிட்டுகளாக உள்ளது. மின்‌ தேவையின்‌ இந்தக்‌ கூடுதல்‌ நுகர்வுக்கு ஏற்ப மாநில அரசும்‌ சிறப்பான முறையில்‌ மின்சாரம்‌ வழங்கி வருகிறது. 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌, மாநில மற்றும்‌ மத்திய அரசு முகமைகள்‌ மூலம்‌ 9,878 மெகாவாட்‌ அளவிற்கு மாநில மின்‌ உற்பத்தித்‌ திறன்‌ அதிகரித்திருப்பது ஒரு மாபெரும்‌ சாதனையாகும்‌. மேலும்‌, 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ அனல்‌ மின்நிலைய விரிவாக்கத்‌ திட்டம்‌, எண்ணூர்‌ சிறப்புப்‌ பொருளாதார மண்டலத்தில்‌ 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட இரண்டு அலகுகள்‌, 800 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட வடசென்னை அனல்‌ மின்திட்டம்‌ நிலை-।1। மற்றும்‌ உப்பூர்‌ மிக உய்ய அனல்‌ மின்‌ திட்டத்தின்‌ 800 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட இரண்டு அலகுகள்‌, கடலாடி 800 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட ஐந்து மிக உய்ய அலகுகள்‌ மற்றும்‌ உடன்குடியில்‌ தலா 660 மெகாவாட்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட |, Il, மற்றும்‌ Ill நிலையில்‌ ஆறு அலகுகள்‌ போன்றவற்றை அமைப்பதற்கான பணிகளை இந்த அரசு விரைவுபடுத்தி வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.34 · ¶62 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector