Energy · completed claimed
Assistance to TANGEDCO (2011-12)
First announced in 2012-13 and named again in 4 later budgets, most recently 2023-24.
Allocated by budget year
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2012-13 Rs.7913.35 crores
“Thus, within this financial year, an all time high assistance of Rs.7913.35 crores has been provided to TANGEDCO.”
“தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சந்தித்து வரும் கடும் நிதிநெருக்கடி குறித்து கடந்த வரவு-செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்த நெருக்கடியிலிருந்து இக்கழகத்தை மீட்க போதிய நிதியுதவியை மாநில அரசு அளிக்கும் என்றும் நாங்கள் உறுதியளித்திருந்தோம். 2011-2012 ஆம் ஆண்டு இக்கழகத்திற்கு மானியமாக மாநில அரசு 2,058.19 கோடி ரூபாய் வழங்கியது. தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், மின்சார கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பெரும் சேதத்தை சரிசெய்ய, மாநில அரசு 300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. இது தவிர, பங்கு மூலதன உதவியாக 4,100 கோடி ரூபாயும், கடனாக 1455.16 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. இவ்வாறு, ஒரு நிதியாண்டிலேயே, இதுவரை வழங்கப்படாத அளவாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்திற்கு 7913.35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உறுதியளித்தவாறு, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இக்கழகத்திற்கு பங்கு மூலதன உதவியை தொடர்ந்து அளிப்போம். இக்கழகத்திற்கான மானிய உதவிக்காக 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,068.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.46 · ¶71 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.3,068.78 crores
“Rs.3,068.78 crores has also been provided as subsidy support to TANGEDCO in the Budget Estimates for 2012-2013.”
“தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சந்தித்து வரும் கடும் நிதிநெருக்கடி குறித்து கடந்த வரவு-செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்த நெருக்கடியிலிருந்து இக்கழகத்தை மீட்க போதிய நிதியுதவியை மாநில அரசு அளிக்கும் என்றும் நாங்கள் உறுதியளித்திருந்தோம். 2011-2012 ஆம் ஆண்டு இக்கழகத்திற்கு மானியமாக மாநில அரசு 2,058.19 கோடி ரூபாய் வழங்கியது. தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், மின்சார கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பெரும் சேதத்தை சரிசெய்ய, மாநில அரசு 300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. இது தவிர, பங்கு மூலதன உதவியாக 4,100 கோடி ரூபாயும், கடனாக 1455.16 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. இவ்வாறு, ஒரு நிதியாண்டிலேயே, இதுவரை வழங்கப்படாத அளவாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்திற்கு 7913.35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உறுதியளித்தவாறு, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இக்கழகத்திற்கு பங்கு மூலதன உதவியை தொடர்ந்து அளிப்போம். இக்கழகத்திற்கான மானிய உதவிக்காக 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,068.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.46 · ¶71 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.5,400 crore
“Continuing this support, Rs.5,400 crore has been provided in the Budget Estimates 2014-2015 for tariff subsidy and Rs.2,000 crore as share capital assistance.”
“2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 4,970 கோடி ரூபாய் மின் மானியமாக இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பங்கு மூலதன உதவியாக மேலும் 2,153 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உதவியைத் தொடர்ந்திட 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மின் மானியமாக 5,400 கோடி ரூபாயும், பங்கு மூலதன உதவியாக 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிதிச் சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 6,353 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகையில், 2013-2014 ஆம் ஆண்டில் 1000 கோடி ரூபாயை இந்த அரசு ஏற்றுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் கடன் பொறுப்பில் மேலும் 2,000 கோடி ரூபாய் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். எஞ்சிய கடன் தொகையை வரும் ஆண்டுகளில் அரசு ஏற்றுக் கொள்ளும். நெடுஞ்சாலைகள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.27 · ¶51 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.7,370.33 crores
“Rs.7,370.33 crores for tariff subsidy”
“தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக, நிதி சீரமைப்புத் திட்டத்தில் 2012-2013 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் 6,353 கோடி ரூபாய் அளவிலான குறுகியகாலக் கடன்களுக்கு அரசே பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிறுவனத்திற்கு வழங்கப்படும் மின் கட்டண மானியத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெருமளவு உயர்த்தி வழங்கியுள்ளார்கள். 2010-2011 ஆம் ஆண்டில் 287.12 கோடி ரூபாயாக இருந்த விவசாயத்திற்கான இலவச மின்சார மானியம், 2015-2016 ஆம் ஆண்டில் 3,319.30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மே திங்கள் முதல், 15,111.74 கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும், 9,694.26 கோடி ரூபாயை கடனாகவும் இந்த அரசு வழங்கியுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மின்சார மானியமாக 7,370.33 கோடி ரூபாயும், பங்கு மூலதன உதவியாக 2,000 கோடி ரூபாயும், கடனுதவியாக 1483 கோடி ரூபாயும் உட்பட ஆகமொத்தம் மின் துறைக்கு 13,819.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.32 · ¶46 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.19,872.77 crore
“A total provision of Rs.19,872.77 crore has been made in the Revised Budget Estimates 2021-22 towards subsidies to free supply of agricultural power, domestic supply and for take over of losses of TANGEDCO.”
“வேளாண்மைக்கான இலவச மின்சாரம் மற்றும் வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும் 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶99) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.45 · ¶99 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.8,834.68 crore
“A sum of Rs.8,834.68 crore has been provided in the Interim Budget Estimates 2021-22 for subsidy payment.” tnbudget_2021-22_speech_en_interim · p.59 · ¶93 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.14,063 crore
“An allocation of Rs.14,063 crore has been provided in the Budget Estimates towards various subsidies provided to TANGEDCO.” financedept_2023-24_speech_en · p.44 · ¶106 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 7 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years
- Power subsidy · 3 years