Energy · dormant

Power subsidy

3 budgets named it 5 year span 23,792 ₹ crore allocated AIADMK government

First announced in 2015-16 and named again in 2 later budgets, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2015-16 Rs.7,136 crores continuation AIADMK

“The budgetary allocation of power subsidy for 2015-2016 has been enhanced to Rs.7,136 crores.”
“மாநிலத்தின்‌ மின்சார மானியச்‌ செலவு தொடர்ந்து உயர்ந்துவரும்‌ நிலையில்‌ நிதிச்‌ சுமை அதிகரித்து வந்தாலும்‌, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள்‌ வரை வீடுகளில்‌ மின்சாரம்‌ பயன்படுத்தும்‌ நுகர்வோருக்கு, அண்மையில்‌ உயர்த்தப்பட்ட மின்‌ கட்டணத்தை அரசே ஏற்றுக்‌ கொண்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ மானியம்‌, பங்கு மூலதன உதவி, பண இழப்பிற்கான நிதியுதவி, கடனைத்‌ திருப்பிச்‌ செலுத்துதல்‌ மற்றும்‌ அரசால்‌ எற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள்‌ ஆகியவற்றிற்காக மொத்தம்‌ 11,748 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்‌ பகிர்மானம்‌ மற்றும்‌ உற்பத்திக்‌ கழகத்திற்கு இந்த அரசு நிதியுதவியாக வழங்கியுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு 7,136 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ தமிழ்நாடு மின்‌ பகிர்மானம்‌ மற்றும்‌ உற்பத்திக்‌ கழகத்திற்கு வழங்கப்படும்‌ பங்கு மூலதன உதவிக்காக 2,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மின்சாரத்‌ துறைக்கு மொத்த நிதியுதவியாக 13,586 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.32 · ¶49 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.8,538 crore continuation AIADMK

“including Rs.8,538 crore as power subsidy for agriculture and other purposes”
“இது தவிர, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகம்‌ அரசிற்குச்‌ செலுத்த வேண்டிய 4,523 கோடி ரூபாய்‌ அளவிற்கான கடன்கள்‌, வழிவகை முன்பணங்கள்‌, வட்டி மற்றும்‌ அபராத வட்டி ஆகியவற்றையும்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ அந்நிறுவனத்திற்கு பங்கு மூலதன உதவியாக அரசால்‌ மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. இதனால்‌, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ நிதிநிலை மேலும்‌ வலுப்படும்‌. தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள புனல்‌ மின்‌ நிலையங்கள்‌ அதன்‌ வடிவமைப்பு காலத்திற்கும்‌ மேல்‌ கடந்துவிட்ட நிலையில்‌, ஒரு புதுமையான நிதி திரட்டும்‌ வழிமுறையாக, வருவாய்க்‌ கடன்‌ பத்திரங்கள்‌ (Revenue Bonds) மூலம்‌ நிதி திரட்டி இவற்றைப்‌ புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌. இந்தப்‌ புதுமையான நிதி திரட்டும்‌ முயற்சியை தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தால்‌ பராமரிக்கப்படும்‌ தமிழ்நாடு முதலீட்டு நிதியம்‌ மேற்கொள்ளும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, விவசாயம்‌ மற்றும்‌ இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியமாக 8,538 கோடி ரூபாய்‌ உள்ளிட்ட 16,998 கோடி ரூபாய்‌ எரிசக்தித்‌ துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.36 · ¶66 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.8,118.25 crore continuation AIADMK

“Power subsidy for various categories like agriculture and other consumers will be continued, for which Rs.8,118.25 crore has been allocated.”
“தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ 22,815 கோடி ரூபாய்‌ கடனை மாநில அரசு உதய்‌” திட்டத்தின்‌ கீழ்‌ ஏற்றுக்‌ கொண்டது. இதன்‌ விளைவாக, ஆண்டிற்கு வட்டிச்‌ செலவினம்‌ 1779.42 கோடி ரூபாய்‌ அளவிற்கு அரசுக்கு அதிகரித்துள்ளது. இந்தக்‌ கடன்‌ தொகை ஐந்து ஆண்டுகளில்‌ அரசு மானியமாக மாற்றப்பட வேண்டும்‌. இதுவரை, 9,126 கோடி ரூபாய்‌ உதய்‌ திட்டக்‌ கடனை மானியமாக மாற்றியுள்ளதுடன்‌, 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ 4,563 கோடி ரூபாய்‌ கடனையும்‌ இந்த அரசு மானியமாக மாற்றும்‌. விவசாயம்‌ மற்றும்‌ இதர நுகர்வோர்கள்‌ உட்பட பல்வேறு வகையான நுகர்வோருக்கு வழங்கப்படும்‌ மின்‌ மானியம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. இதற்காக 8,118.25 கோடி ரூபாய்‌ இந்த வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ எரிசக்தித்‌ துறைக்கு 18,560.77 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.54 · ¶97 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector