Culture & tourism · dormant
Additional grant to Tamil University
1 budget named it 1 year span 1 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2012-13 Rs.1.30 crores
“this Government has sanctioned Rs.1.30 crores additionally to the Tamil University for taking up various research and other works.”
“சிறந்த தமிழ் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் உதவி, தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, தமிழ் மொழித் திறன் போட்டிகளில் வெற்றிபெரும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீர்மிகு தலைமையின் கீழ் செயல்படும் இந்த அரசு பெருமளவு உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, ஆராய்ச்சி மற்றும் பிற பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்ப் பல்கலைகழகத்திற்கு கூடுதலாக 1.30 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகள் மட்டுமன்றி, பெரும் தமிழ் அறிஞர்களுக்கு கபிலர் விருது, உ.வே.சா. விருது என்ற இரண்டு புதிய விருதுகளும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக நமது நாட்டில் அருந்தொண்டாற்றும் தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்த் தாய் விருதும் வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். செய்தி, விளம்பரத் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.52 · ¶80 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Renovation of 250 ancient temples · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years