Agriculture · dormant
Agricultural marketing and warehousing infrastructure
1 budget named it 1 year span 237 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since. Places named: Villupuram.
Located at Villupuram · Viluppuram district
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2011-12 ` 237 crores
“For this purpose, ```` 237 crores will be set apart during 2011-2012 with NABARD assistance under RIDF.”
“உறுதியான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதன் வாயிலாக மட்டுமே வேளாண்மையில் நிலையான வளர்ச்சியைப் பெற இயலும். இந்த அரசு, ஏற்கெனவே உறுதியளித்தபடி சந்தை வசதிகளை மேம்படுத்துதல், கூடுதல் குளிர்பதன வசதிகள், கிடங்கு வசதிகள் ஆகியவற்றை அதிகரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். சிறப்பான சேவை வழங்கும் வகையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், கூட்டுறவு சந்தைகள் ஆகியவை நவீனப்படுத்தப்படும். நடப்பாண்டில் ஒரு முன்னோடி முயற்சியாக, விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மின்னணு வசதி மூலம் வேளாண் பொருட்களின் வணிகப் பரிமாற்ற மையத்துடன் இணைக்கப்படும். இதன் அடிப்படையில் பிற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சேமிப்புக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி அதிக அடமான கடன் வழங்கவும், வேளாண் கூட்டுறவு சந்தை வளாகம், ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகம் ஆகியவற்றில் சேமிப்பு வசதிகளை அதிகப்படுத்தவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூடுதல் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தி உணவு தானியங்களை சேமிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த நோக்கத்திற்காக, 2011-2012 ஆம் ஆண்டு 'நபார்டு' வங்கியின் ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 237 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கூட்டுறவு, அரசுத் துறைகளின் கீழ் உள்ள கிடங்குகளின் கொள்ளளவுத் திறனை அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் மூன்று இலட்சம் மெட்ரிக் டன் அளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶28) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.18 · ¶28 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years